பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

966 கம்பன் கலை நிலை

கங்கள் முகங்களும் கண்களும் போன்ற அழகிய மலர்களே இாக்கமின்றிப் பறித்தெறிந்துள்ளாயே என்று உள்ளங் கடுத்து மங்கையர் ஒதுங்கிப் போயினர் என்றவாறு. பார்ப்பு=கண் பார்வை. கம் கண் நோக்காலேயே குறிப்புணர்ந்து காதலிகள் காரியங்களைச் சாதித்துக்கொள்வர் ஆகலான் பார்ப்பு எனும்

தாகால் எட்ட ‘

என்றார்) எட்ட=எண்ணியதை அடைய. 4. அன்னம் போன்ற அழகிய கடையும், குயில் அனைய இனியமொழியும் உடைய மகளிர் பொய்கைகளில் புகுந்து ஆடுகின்றனர் ; ஆடுங்கால் அவாணிக்கிருக்க மஞ்சள் குங்குமச் சாந்து முதலிய வாசனைப் பொருள்கள் காைந்து நீரில் கோய்ந்து கரையோரங்களில் செங்கிற வண்டல்களாய்ச் செறிந்து படுகின் றன. அச் சேற்றில் படிந்து நீர்வாழ்பறவைகள் நிறம் மாறுகின் றன. அம்மாறுபாட்டால் வேறுபட்டு ஊடல்கொண்டு இரவு முழுதும் கண்ணுறங்காமல் விடாவிழைவுடன் கடா கங்களிலே அவை கலாம் விளைத்திருந்தன என்பதாம்.

பூ உறங்கினும் புள் உறங்காதன பொய்கை

என்ற இது நம் உள்ளம் உறங்காமல் உவகை விளைத்துள்ளது.

இாவில் காமரைப் பூக்கள் குவிக்கிருக்கும் ஆகலால் அவை உறங்கின என்றார். கள்ளிரவிலும் புள்ளினங்கள் அங்கே ஒலிக் திருக்கன என்பதை இங்ானம் உவகை கணிய உரைக்கருளிர்ை. ஊடி உலாவிக் கூடிக்குலாவிப் பாடிக் களிக் துப்பலவகைப் பறவை களும் . னி மலர்ப் பொய்கைகளில் இனிது படிக்கிருக்கன என்க.

தாவி அன்னம் கம் இனம் என்று நடை கண்டு கொடா’ என்ற கல்ை அங்காட்டுப் பெண்களின் நடையழகைக் காட்டி யருளினர். எழில் வளம் நிறைந்து இன்ப நலங்கள் யாவும் சாந்து இனியமங்கையர் எங்கும் .ெ ாங்கியிருந்தனர் இா ன்பதாம்.

5. நீரில் படிந்து கார்முகில்கள் போல் கடந்து வருகின்ற எருமைகளுடைய முலைகளிலிருந்து ஒழுகுகின்ற பாலும், மாங் கனிகளிலிருந்து துளிக்கின்ற மதுரச்சாறும், ஆலைகளில் கின்று பாய்கின்ற கரும்பின்பாகும் இடங்கள் தோறும் பெருகி ஓடின.

6. நடனசாலைகளில் கருண மங்கையர் கடிக்க, அங்கே

முழங்குகின்ற முழவங்களின் ஒலிகளைக் கேட்டு எருமைகள்