பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1373

அடுத்து கிகழும் .அவலக்கேடுகளை எல்லாம் பெயர்க் குறிப் பால் முன்னுறக் குறித்தருளினர்.

பிள்ளை என்ற சொல் உள்ளம் உருக வந்தது.

மந்திரி ஐயுருதபடி இந்த அன்பு வாசகத்தை இன்புற

இசைத்து விாைந்து கொண்டுவரும்படி விச குடன் விடுத்தாள்.

இவ்வுாையைக் கேட்ட சுமந்திான் உண்மையை உணராமல் உள்ளம் களித்து இராமனிடம் விாைந்து சென்று உற்றதை உாைத்தான்.

சுமந்திரன் சொன்னது.

கொற்றவர் முனிவர் மற்றும் குவலயத் துள்ளார் உன்னேப் பெற்றவன் தன்னைப் போலப் பெரும்பரிவு இயற்றி கின்றார்: சிற்றவை தானும் ஆங்கே கொணர்கெனச் செப்பிள்ை அப் பொற்றட மகுடம் சூடப் போதுதி விரைவின் என்றான். (1)

இராமன் எழுந்தது.

ஐயனும் அச்சொற் கேளா ஆயிர மெளலி யானேக் கைதொழுது அரசவெள்ளம் கடலெனத் தொடர்ந்து சுற்றத் தெய்வ தேங்கள் பாடத் தேவரும் மகிழ்ந்து வாழ்த்தத் தையலார் இரைத்து நோக்கத் தாரணி தேரில் சென்றான். (3) வீதியில் நிகழ்ந்தது. திருமணி மகுடம் சூடச் சேவகன் செல்கின் முன்என்று ஒருவரின் ஒருவர் முக்திக் காதலோ டுவகை புங்த இருகையும்இரைத்துமொய்த்தார் இன்னுயிர்யார்க்கும்ஒன்றாய்ப் பொருவருங் தேரிற் செல்லப் புறத்திடைக் கண்டார்போல்வார்.

துண்னெனும் சொல்லாள் சொல்லச் சுடர்முடி துறந்து தாய மண் எனும் திருவை நீங்கி வழிக்கொளா முன்னம் வள்ளல் பண்னனும் சொல்லிர்ைதம் தோள் எனும் பணேத்த வேயும் கண் எனும் கால வேலும் மிடைகெடுங் கானம் புக்கான். (4)

சுண்ணமும் மலரும் சாந்தும் கனகமும் தாவ வந்து வண்ணமே கலேயும் காணும் வளைகளும் சிங் துவாரும் புண்ணுற அனங்கன் வாளி புழைத்ததம் புணர்மென் கொங்கை கண்ணுறப் பொழிந்த காம வெம்புனல் கழுவு வாரும். (5)