பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1372 கம்பன் கலை நிலை

ன்ை. தோழியர் உள்ளே போய்ச் சொல்லினர். சொல்லவே இராமனை அங்கே அழைத்துவரும்படி அாசி சொல்லிவிட்டாள். விண்தொட கிவந்த கோயில் வேந்தர்தம் வேங்தன் தன்னைக் கண்டிலன் வினவக் கேட்டான், கைகயள் கோயில் கண்ணித் தொண்டைவாய் மடங்தை மாரில் சொல்ல,மற்றவரும்சொல்லப் பெண்டிரில் கூற்றம் அன்ள்ை பிள்ளையைக்கொணர்களன்றாள்.

(கைகேசி குழ்வினை, 79)

தசாதனைத் தேடிச் சுமந்திான் வந்ததும், அங்கப்புரத்தை அடைந்ததும், கோழியரிடம் சொன்னதும், க்ைகேகி உடனே பதில் உரைத்ததுமாகிய காட்சிகளை இக்கவிப் படத்தில் நேரே காண்கின்றாேம். அாச மாட்சிகளை அறிந்து வியக்கின்றாேம்.

செவிப் புலனை எழுத்து ஒலிகள் கடந்த நிகழ்ச்சிகளை விழி எதியே தெளிவாக விளக்கியருளும் விசித்திாம் அதிவினேத மாயுள்ளது. சொல் ஒவியங்களில் உள்ளுயிர்கள் ஒளிர்கின்றன.

மக்கிரி மாளிகை அயல் கிற்கவே, அாசி உள்ளிருக்த படியே அாசர் பிரான் மகுட விழாவை எண்ணி இாவு முழு வதும் கண்விழித்திருக்கமையால் இப்பொழுது அயர்ந்திருக்கி ருர் , இராமனே ஈண்டு அழைத்து வருக ‘ என்று விதி இழைத்த படியாய்ச் சதி இழைத்துச் சதுருடன் விளம்பி விட்டாள்.

பெண்டிரில் கூற்றம் அன்னுள் பிள்ளையைக் கொணர்க என்றாள். இராமனே இங்கே கொண்டுவருக என வெளியே இனிமை

யாக வாய்கிறந்து சொல்லியவளது உள்ள நிலைமையை இவ்வாறு

உணர்த்தியிருக்கிரு.ர்.

பெண்டிரில் கூற்றம் என்றது பெண் உருவில் மருவியுள்ள எமன் என்றபடி இனிய பெண்குலத்துள்ளே கொடிய கூற் றம் புதிதாய்க் குடிபுகுந்தது என இப்படு பாவி தோன்றினளே!

என்று அவள் கோற்றம் இப்படி க் அாற்றத் கலைப்பட்டது.

o --- # # H. * # H. கொண்ட கணவனைக் கொல்ல நேர்ந்துள்ளமையால் கூற்றம்

என்றார். கொடிய கொலை பாதகி இனிமையான அருமைப் பிள்ளையைக் கன் எதிரே அழைத்துவாச் சொன்னுளே ! என்ன நேருமோ? என்று இன்னலுடன் நெஞ்சம் அஞ்சி யிருக்கிரு.ர்.