பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1371.

கணிதநூல் உணர்ந்த மாங்தர் காலம்வங் தடுத்த தென்னப் பிணியற நோற்று கின்ற பெரியவன் விரைவின் ஏகி மணிமுடி வேங்தன் தன்னே வல்லேயிற் கொணர்தி என்னப் பணிதலை நின்ற காதற் சுமந்திரன் பரிவிற் சென்றான். (9)

(கைகேசி சூழ்வினைப் படலம், 69-78)

முடிசூட்டு விழாவில் கிகழ்ந்துள்ள பெருமித நிலைகளேயும், அரசர் திாள்களையும், அருமைப்பாடுகளையும், ஆர்வ விளைவுகளே யும், சீர்மைச்சிறப்புகளையும், மங்கலக் காட்சிகளையும்கூட்டத்தின் மாட்சிகளையும் இங்கே கண்டுமகிழ்கின்றாேம். கிகழ்ச்சிகளை விளக் கியிருக்கும் கிலைகள் கினைந்து இன்புறம் பாலன.

இலங்கை அாக்கர், அட்டகுல பருவதங்கள், திக்குயானே கள் என்னும் இந்த மூன்று இனம் தவிர உலகிலுள்ள மற்ற எல்லாரும் இந்த மகுட காாண வைபவத்திற்கு வக்கிருந்தனர் என்றதனுல் வாவு நிலையும் உறவு முறையும் உணரலாகும். விலங் கல் = மலை. ஆசை=திக்கு. வாாத இனம் மூன்று என்.று சுட்டி வந்த வாவை விளக்கியிருக்கும் அழகு பார்க்க.

தங்களுடைய அருமையான தலைமைப் புதல்வனுக்குக் கிரு மணம் நடத்துவதில் காயும் தந்தையும் எவ்வாறு உளங்களித் திருப்பரோ, அவ்வாறே உலக மாந்தர் யாவரும் இராமனிடம் உரிமை மீதுளர்ந்து உவந்து கிறைத்தனர்.

விண்ணவரும் மண்ணவரும் கண் பெற்ற பயனே இன்று காணப்பெற்றாேம் என்னும் களிப்புடன் அங்கும் இங்கும் எங் கும் நெருங்கி இன்பக் காட்சியை எதிர்பார்த்து கின்றனர்.

அரச குழாங்களின் மகுடகோடிகள் நீண்ட ஒளி விசி யாண்டும் கிலாவி நிமிர்ந்தன. ஞானசீலரான அருந்தவர்கள் புடைசூழ வசிட்டமுனிவர் வந்து கலியான மண்டபம் புகுந்தார். கங்கை முதலிய மங்கலதீர்க்கங்களும் பூரண கும்பங்களும் விழாவிற்குரிய உபகரணங்கள் யாவும் கிறைங்கிருந்தன. முகூர்த்த காலம் நெருங்கியது. சக்க வர்த்தியை அழைத்து வரும்படி வசிட்டர் முதல்மக் கிரியை நோக்கினர். சுமந்திரன் விாைக்து சென்றான். அரண்மனையில் கசாதனைக் காணுமையால் கைகேசி மாளிகையை அணுகிக் தனக வாவைக் காகியர்களிடம் கூறி