பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1370 கம்பன் கலை நிலை

இங்ஙனம் போார்வமுடைய மாக்கர் அனைவரும் விழாவினத் கண்டு மகிழ விழைந்து புகுந்தார். வேங்கர் முதலான குழுக்கள் வாம்பு காண முடியாதபடி வந்து குவிந்தன. வேங்தரே பெரிது என்பாரும், வீரரே பெரிது என்பாரும், மாங்தரே பெரிது என்பாரும், மகளிரே பெரிது என்ப்ரரும், போக்ததே பெரிது என்பாரும், புகுந்ததே பெரிது என்பாரும். தேர்ந்ததே தேரின் அல்லால் யாவரே தெரியக் கண்டார் : (1) நலங்கிளர் பூமி என்னும் கங்கையை கறுங்துழாயின் அலங்கலான் புணரும் செல்வம் காணவங் தடைந்திலாதார் இலங்கையி னிருதரே இவ் ஏழுலகத்து வாழும் விலங்கலும், ஆசை கின்ற விடாமத விலங்க லேயால், (2) சந்திரர் கோடி என்னத் தரள வெண் கவிகை ஓங்க அக்தரத் தன்னம் எல்லாம் ஆர்ந்தெனக் கவரி துன்ன இந்திரர்க் குவமை சாலும் இருகிலக் கிழவர் எல்லாம் வங்தனர் மெளலி குட்டு மண்டபம் மரபிற் புக்கார். (3) முற்பயந் தெடுத்த காதற் புதல்வனே முறையி ைேடும் இற்பயன் சிறப்பிப்பாரின் ஈண்டிய உவகை துாண்ட அற்புதன் திருவைச் சேரும் அருமணம் காணப் புக்கார் நற்பயன் தவத்தின் உய்க்கும் நான்மறைக் கிழவர் எல்லாம்.(4) விண்ணவர் விசும்பு துTர்த்தார்; விரிதிரை உடுத்த கோல மண்ணவர் திசைகள் தார்த்தார்; மங்கல மிசைக்கும் சங்கம் கண்ணகன் முரசின் ஒதை கண்டவர் செவிகள் துார்த்த; எண்ணருங் கனக மாரி எழுதிரைக் கடல்கள் துார்த்த. (5) விளக்கொளி மறைத்த மன்னர் மின்னொளி மகுடகோடி, துளக்கொளி விசும்பி னுாரும் சுடரையும் மறைத்த, சூழ்ந்த அளக்கர்வாய் முத்த மூரல் முறுவலார் அணியின் சோதி வளேக்கலாம் என்றவ் வானேர் கண்ணையும் மறைத்த அன்றே. ஆயதோர் அமைதியின்கண் ஐயனே மகுடம் சூட்டற்கு ஏயுமங் கலங்க ளான யாவையும் இயையக் கொண்டு து.ாயகான் மறைகள் வேத பார்கர் சொல்லத் தொல்லை வாயல்கள் நெருக்கம் நீங்க மாதவக் கிழவன் வந்தான். (?) கங்கையே முதல வாய கன்னியி ருண தீர்த்த மங்கலப் புனலும் நாலு வாரியின் நீரும் பூரித்து அங்கியின் வினேயிற் கேற்ற யாவையும் அமைத்து வீரச் சிங்க ஆதனமும் வைத்துச் செய்வன பிறவும் செய்தான். (8)