பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1369

நெஞ்சம் கொடியளாய் கிலைமாறியவள் தனது தலைமையான அாசியின் கோலத்தைக் கலைத்து அவலக் கோலம் பூண்ட்ாள்.

உயர்ந்த மணியணிகளை அவிழ்த்து எறிந்தாள். கிலகத்தைத் துடைத்தாள்; சின்னத்துணியை உடுத்திக் கொண்டாள்; மல்ர் மாலையைப் பிச்சி விசித் தலையை விரித்துக் கசையில் கிடந்தாள்.

சக்கரவர்த்தி இாவு தன் படுக்கைக்கு வருவார்; அப்பொழுது தன் கருத்தை முடித்துக் கொள்ளலாம் என்னும் துணிவால் கபட நாடகமான இந்தச் சாகசங்கள் கிகழ்ந்தன.

நடு நிசியில் கைகேசியின் அந்தப்பு:ாக்கிற்குத் தசரதன் வங்தது; கிலேமையைக் கண்டது; நெஞ்சம் மயங்கியது; வாய் வழுவி வாம் கொடுத்தது; கோயுழந்து சொந்து முடித்தது முதலிய வாலாறுகள் எல்லாம் முன்னாே"குறிக்கப் பட்டுள்ளன. அவற்றை ஈண்டு இனத்து நோக்கிக் கொள்ளுக.

உள்ளம் திரிந்து இவ்வாறு கள்ளம் புரிந்து கிடக்க கைகேசி நளளிாவில் வந்த கன் நாயகனிடம் தான் கருதியபடியே வாங்கள் இாண்டையும் பெற்றுக் கொண்டாள். இவள் வஞ்சிக் கதை அறிக் து மன்னன் மறுகி விழுங்தான். இரவு கழித்தது. பொழுது விடிய வும் முடிசூட்டு மண்டபத்தில் மங்கல ஆயத்தங்கள் யாவும் கிறைந்திருந்தன.

இராமனது மகுடதாரண வைபவம்.

| H == * * ங் அ. ச. குழாங்களும் அகதனா திாள்களும் கே.சமக்களும்

ஆசை மீதார்த்து எங்கணும் கிாம்பினர். ஆண் பெண் அடங்கலும்

இாாமன்பால் போன்புடையாாய்ப் பெருகி கிமிர்ந்தனர்.

‘மாதர்கள் கற்பின் மிக்கார், கோசலை மனத்தை ஒத்தார். வேதியர் வதிட்டன் ஒத்தார்; வேறுள மகளிர் எல்லாம் சிகையை ஒத்தார்; அன்ள்ை திருவினை ஒத்தாள்; அவ்வூர்ச் சாதுகை மாந்தர் எல்லாம் தயரதன் தன்னை ஒத்தார்.’ கோசலை தசரதன் சீதை வசிட்டன் என்னும் இங்கால்வரும்

பாலவே நானிலத்திலுள்ள மக்கள் யாவரும் இராமனிடம் உள்

ளம் உருகி உரிமை கூர்ந்திருக்தனர் என்பதை இவ்வாறு உணர்த்

-

தியிருக்கிறார்.

  • இந்தால் பக்கம் 543 மகல் கொடர்க்க படி க்கக் கொள்க.

17

Q