பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1368 கம்பன் கலை நிலை

இந்த உரைகளைக் கேட்டதும் கிழவிக்கு உளவாய உவகை க்கு அளவே இல்லை. ‘ கேகயன் பாக்கியமே ! நீ பெருமகிமை அடைந்தாய் உலகம் முழுவதுக்கும் பாகன் அாசய்ைக் தனி யுரிமை பெற்றான். முன்னம் சம்பான் போரில் மன்னன் உனக்குத் தருவதாக வாக்களித்துள்ள வாங்கள் இாண்டையும் விகயமாக வாங்கிக்கொள் ; கொண்டபின், ஒன்றால் பாதனுக்கு முடி சூட்டுக ; மற்ற கால் இராமனேக் காட்டுக்கு ஒட்டி விடுக. பின்பு எல்லாம் நமக்கு நன்மையாம் ”

கிழவி போதித்து விட்டாள்.

என்.று அப்ெ பால்லாக்

கைகேசி உள்ளம் களித்தாள் ; கூனியை உவந்து போற்றி ள்ை. சொல்லியபடியே செய்து முடிக்கத் துணிவுமீக் கொண் டாள். அவளது மனவுறுதியையும், மகிழ்ச்சியையும் அயலே வரும் கவிகளில் காண்க.

உரைத்த கூனியை உவங்தனள் உயிருறத் தழுவி கிரைத்த மாமணி ஆரமும் கிதியமும் நீட்டி இாைத்த வேலைகும் உலகம்என் ஒருமகற்கு ஈங்தாய் ! தரைக்கு நாயகன் தாய் இனி எேனத் தனியா ; (1) கன்று சொல்லினே கம்பியை களிர்முடி சூட்டல் : துன்று கானத்தில் இராமனேத் துரத்தல் இவ்விரண்டும் அன்ற தாமெனில் அரசன் முன் ஆருயிர் துறந்து பொன்றி நீங்குதல் புரிவென்யான் போதி என்றாள். (3)

(மக்தரை சூழ்ச்சி, 83, 84) உள்ளம் கிரிக்க கைகேசி வாயிலிருந்து பொல்லாத வார்த் தைகள் இப்படிப் புறம் போந்துள்ளன.

அவளுடைய ஆங்காசமும் கொடுமையும் இங்கே கெடி து இங்கி கிற்கின்றன. என் மகனே முடி சூட்டி வைத்துச் சக்களத்தி மகனே க் காட்டுக்கு ஒட்டியே தீருவேன். இது முடியேனேல், என் உயிரை மன்னன் முன்னிலையில் வன்பழியாக மாய்த்தே விடுவன் என்னும் இதில் அவளது வன்கண்மையும் மனப்புன்மை யும் சீலித்தனமும் கிலை தெரியலாகும். -

கோடாத கைகேசி கோடினளே கூனியுடன. கூடியதால் என்னே குமரேசா ?--கூடும் கிலத்தியல்பால் ர்ேதிரிந்து அற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்பதாகும் அறிவு. (கிருக்குமட்குமாேசவெண்பா, 452) என்னும் பொது மறைப் பொருளே இவள் புவி அறியவைத்தாள்.