பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1367

உலகங்கள் என்று பன்மையில் குறித்தது, இராம சரிதம் பலமொழிகளிஅசி பாவிப் பல்வேறு வகைப்பட்ட காட்டு மக்கள் பலரையும் பரவசப்படுத்தி வருதல் கருதி.

ஆர்களுக்கு உவகை சாத்த உறுதிகலங்களை உணர்த்தி இம்மையும் மறுமையும் இன்பம் பயந்து வருதலால் இராமன்

. ( . புகழ் அமுதம் என/வசன

- மிர்தம் இருந்த இடத்திலேயே இருந்து தன்னை வந்து உண்டவர்க்கு உடல் விருந்தாய் ஒரளவு இன்பம் தரும், இராமசரி தம் எங்கும் L1 விரிந்து எல்லா வுயிர்கட்கும் அதிமதுரமான அறிவு விருத்தாய்ப் பெரிதும் சுவை பயந்துள்ளது.

நாளும் நாளும் நவ நவமாய்ப் பாவி உவகை கிலையமாய் ஓங்கி வருதலால் பரக்கும் தொல் புகழ் என வந்தது.

இங்க அமிர்க வாரிதி பெருகி எழுதற்குக் கைகேசியின் இரக்கம் இன்மை இனமாயிருந்தமையால் அதனே உவந்து போற்றினர்.

இராம சரிதததைப பூரணமாகத் தான் பாடி மகிழ்தற்கு அவள் இரக்கம் இன்மை காரணமாயுள்ளமையைக்கருதி மகிழ்ந்து கவி அதற்கு இவ்வாறு வணக்கம் கூறியிருக்கிரு.ர்.

எங்கள் இனிய இராமனைக் கொடிய படுபாவி காட்டுக்கு ஒட்டிேைள” என்.று நாட்டு மக்கள் கொதித்துத் திட்டாதபடி

குணப்படுத்தி நிறுத்திக் கொடுமையை மணப்படுத்தி யருளினர்.

ஆயின் மதிநலம் அதிமகிமையாய் அறிவுலகிற்கு யாண்டும்

யின் இாக்கமின்மை இாக்கம் இல்லாத அாக்கர் வருக்கம் அனைத் தும் அழிகற்கு எதுவாய் கின்றது.

தன் உள்ளம் கிரிந்து இங்கனம் ஊனமான கைகேசி கூனி

யை உவந்து தழுவி, ‘அம்மா! நீ சொல்லியன எல்லாம் உண்மை யே ; நான் இதி வரையும் மடமையால் மதிமயங்கி இருந்துள் ஒ, இனி மயங்கேன் உன்னல் உணர்வு வந்தது உறுதி தெளித்தேன். எனது அருமை மகனுக்கு அரசு முடி குடும் உபாயத்தை அறிவிக்கவேண்டும் ‘ என்று விழைந்து கேட்டாள்.