பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1366 கம் பன் கலை நிலை

மென்மைகளைக் குறித்துவரும் மடம் என்னும் சொல் இளிவுக் குறிப்பில் தொனித்தது.

தேவர்கள் செய்த புண்ணியமும், அாக்கர்கள் புரிந்த LIITLI மும் ஒருங்கே திரண்டு உள்ளம் புகுந்து ஊக்கித் தள்ளினமை யால் கைகேசி தனது நல்ல கருணையை இழந்தாள் ; எனவே அவள் நெஞ்சம் கிரிக்க கிலைமை கெரிக்கது. நல் அருள் என் றது எல்லார்க்கும் இனிய ர்ேமையாய்க் கருமசீலங்களை வளர்த்து இருமையும் இகம்புரிந்து வரும் ககைமை கருதி.

அந்த நல்ல தயை போயது என்றமையால் பொல்லாத கொடுமை புகுந்து நின்ற கிலைமை புலயைது. நெஞ்சம் கொடிய ளாய் நெடுங் தீமை புரிய அாசி அடியிட்டுள்ளமை அறியவந்தது.

கைகேசியின் உள்ளத்தில் கிறைந்திருக்க அருள் இன்ன வாறு நீங்கியது என்று குறித்து அதன் பின் அங்க்ேகத்தின் கிலை மையையும் பலனையும் விளக்கி யிருக்கிரு.ர்.

இாக்கம் இன்மையன்றாே இன்று இவ்வுலகங்கள் இராமன் பாக்கும் தொல்புகழ் அமுதினேப் பருகுகின்றதுவே. ‘ கைகேசி அருள் துறந்து இாக்கம் இன்றி வன்னெஞ்சளாய் அன்று கின்றமையால் அன்றாே இவ்வுலகங்கள் எல்லாம் இராம சரிதமாகிய அமுகத்தை இன்று பருகி வருகின்றது ! என்னும் இது அமிர்த வசனமாய்ப் பெருகி வந்துள்ளது.

பொல்லாத நிலையிலிருந்து எல்லா உயிர்களுக்கும் ஒருபெரிய இன்ப நலன் விளைந்திருக்கின்றது எனக் கவி இங்கேகினைவுறுத்தி யிருக்கும் அழகு உணருங் தோறும் உவகை சாத்து வருகின்றது. கைகேசி அருளுடையளாய் இாங்கி இருப்பின், இராமன் கானகம் போகாமல் அயோக்கியில் அமர்த்தே அாசபுரிந்திருப் பன் ; அவ்வாருயின் அவனுடைய வீசப் பிரதாபங்கள் யாவும் வெளிப்பட்டிரா. இரக்கமின்றிக் கொடிய நெஞ்சளாய் அவள் மாறியதனலேதான் இராமன் முடிதுறந்து வனம் புகுங்தான் ; அதல்ை அவன் புகழ் வானும் வையமும் வளமுற வளர்ந்தது. அவனது சரிதம் ஒரு பெரிய இராமாயணம் ஆய்ப் பெருகி எழுங் தது. உயிரினங்களெல்லாம் அதனைப் பருகி மகிழ்ந்து வழி வழியே தொடர்ந்து விழுமிய கிலையில் உயர்ந்து வருகின்றன.