பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1365

அத்தகைய உத்கம சிக்கம் கிழவியின் சூழ்வினையாலும், பழைய ஊழ்வினையிலுைம் ஊனம் அடைய நேர்ந்தது.

இமையோர் மாயையும், அவர் பெற்றுள வாம் உண்மை யாலும், அங்கணர் அருந்தவத்தாலும் சிங்கை கிரிந்தது என்ற மையால் கூனி மட்டும் அன்று வேறு சில குழ்வுகளும் கூடி இங்கே வேலை செய்துள்ளன என்று தெரிகின்றது.

மாரு க சிங்கை மாறியதற்கு கோான காரணங்களை கினை வுறுத்திய படியிது. கூனியின் மூலமாகவே வானவர் கங்கள் காரியத்தைச் சாதித்திருக்கின்றனர். அந்தக் கிழவி மனம் இவ்வளவு மூண்டு வேலை செய்ததற்கு மூல காரணம் இமையவர் மூட்டிய மாய மந்திரங்களேயாம். சிறந்த மாயாவிகள் ஆதலால் தம் செயல் வெளியே தெரியாகபடி கிழவியை ஏவிவிட்டுள்ளனர்.

அவர் பெற்றுள வாம் என்றது முன்னம் தேவர்கள் திரு மாலிடம் சென்று இராவணன் முதலிய அரக்கர்கள் புரியும் ைேட களைக்குறித்து முறையிட, அதற்கு அப்பெருமாள் தானே வந்து அவதரித்து உபகரித்து அருளுவதாக உாைத்துள்ள வாக்கை.

அக்க வானவர் பெருமானே “தசரதன் மதலையாய் வருதும் தாரணி” என்று முன்னம் சொன்னபடியே இாாமய்ை ஈண்டு வந்துள்ளான். அவன் கருதி வந்தவாறே கானகம் போகக் காரியம் மூண்டுள்ளது. . | அமர் வசமும் அங் கனர் தவமும் அங்காங்கமாய் வேலை செய்யக் கூனி வெளியே பகிரங்கமாய்த் தொழில் புரிந்துள்ளாள்.

வினை விளைவை விளக்கி யிருக்கும் விநயம் நோக்குக.

‘ அரக்கர் பாவமும், அல்லவர் இயற்றிய அறமும்,

தூக்க கல்அருள் துறந்தனள் துாய்மொழி மடமான். அமரர் வசமும், முனிவர் தவமும் முன்னம் குறிக்கப்பட்

டன , இதில் பின்னும சில எண்ண வந்தன. அல்லவர் என்றது தேவர்களை. பாவமும் அறமும் பலன் விளைத்துள்ளன என்க.

தாய்மொழி மடமான் எனக் கைகேசியை இங்கே குறித்தது அவளது இயல்பான இனிய நிலைமை கருதி. அங்கத்தாய்மொழி தீய்மொழியாய்த் கிரிந்து நோய் விளைக்க தேர்ந்தது. இளமை