பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1364 கம்பன் கலை நிலை

போகவே, உன் அருமை மகன் பரதன் அரசகுல வாசனையே இல்லாமல் அவமே அழித்தான்.

இச்சமயம் அரசை நழுவ விடின், பின்பு என்றும் உங்க ளுக்கு உய்தியில்லை. எவ்வழியும் இழிவேயாம்.

இவ்வாறு கூனி கூறிமுடித்தாள். காான காரியங்களை உருப்படுத்திக் கருக்கமுறையில் இவள் பேசியிருக்கும் உரைகள் முறையே ஒர்ந்து நோக்கக்கக்கன.

கேகய தேசத்தில் இருந்தவள் ஆதலால் அந்த மன்னனுக்கு நேர்க்கிருந்த இன்னல் கிலைகளையும் பகைவகைகளையும் தொகை யாகத் துலக்கிள்ை.

பிறந்த குடியிடமும் கங்கையின்மீதும் கைகேசி மிகுந்த அன்புடையவள் ஆகலின் அதன் கெடுநிலைகளையும் அவன் அடை யும் அவமானங்களையும் தொடர்ந்து குறித்தாள். உரைகள் தோறும் தன் உள்ளக்கருத்தை உ ஸ்ளே உறுத்தியுள்ளாள். ஒரு பெரிய கியாயவாதிபோல் தன் போதனைக்குப் பல சாதனங்களே ஆதாரமாகச் சாதித்துச் சாதுரியமாகப் பேசியிருக்கிருள்.

இராமன்பால் அரசி போபிமான முடையவள் என்று தெரிந்துகொண்டமையால் அவனைக் குறித்துப் பின்பு குறை யாக ஒன்றும் கூறவில்லை. அவன் முடி சூடி ல்ை மாற்றவள் அடையும் ஏற்றங்களையும், கான் பிறந்த இடத்துக்கு நேரும் பிழைபாடுகளையுமேபெருக்கி எடுத்து உருக்கமுடன் உாைத்தாள்.

கைகேசி மனம் மாறியது.

காைப்பார் கரைக்கால் கல்லும் கரையும் என்ற பழமொழிப் படி கூனி உாையால் கைகேசி உள்ளம் கிரிக்கது. தலைமையான அன்புடன் பண்பு நிறைந்து யாண்டும் நிலை கிரியாமல் கிலைக் திருகத கல்ல நெஞ்சும் நஞ்சுகோய்க்க பால்போல் தீயதாகித் தீங்கு ஊக்கி கின்றது.

தேவி தூய சிந்தையும் திரிந்தது

திய கூனியின் வாயால் கைகேசியின் உள்ளம் திரிந்த நிலை யைக் குறித்துக் கவி இங்கனம் இாங்கி இருக்கிரு.ர். உம்பை அந்த உள்ளத்தின் உறுதியையும் உயர்வையும் உ ணர்த்திகின்றது