பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன் 1363

கொண்டதிலிருந்து கேகயனுக்கு வாய்த்துள்ள ஆகாவை உணர் ந்து மிதிலை மன்னன் அடங்கியிருக்கிருன் என்றும் தெரிகின்றன. தெறுகிலன் என்ற கல்ை கேகய தேசத்து மன்னனே எளிதாக வெல்லவல்ல விறடைமை மிதிலை வேங்கிடம் அமைந்துள்ளமை விளங்கி கின்றது. தெறுதல்=அழித்தல்.)

அத்தகைய பகைவனுக்கு அருமை மருமகனயுள்ள இராமன் பட்டத்துக்கு வந்தால் அந்த எதிரிக்கு எவ்வளவு உறுதியும் ஊக்கமும் உளவாம் ! உன் கங்தை அகோ கதியாய் அழிந்தே போவான் என்பது தெளிக்க முடிபாம்.

அவன், இராமன் மாதுலன் உங்கைக்கு வாழ்வு இனி உண்டோ ?’ என்றது மருமகனது கலைமையையும், மாமனது கிலைமையையும் இணைத்து உணர்த்திய படியாம். அவன் என்றது சனகன. மாதுலன் = மாமன். பெண்ணேக் கொடுத்தவனப் இருப்பினும் தாயுடன் பிறந்தவனைப்போல் நேயம் மீதுளர்க் துள்ள மையால் மாதுலன் என நேர்த்தான்.

எதிரிக்கு ஏற்றம் கொடுத்து உன் குடியைக் கெடுக்க நேர்க் காயே குடி கேடி என்று அடிமூலம்காட்டிப் படுலேம் பாடினள். 1 பேதை உன் துணை யார் உளர் பழிபடப் பிறந்தார் ?” பிறந்த குடியைத் தெரியாமல் துடைக் கொழிக்கத் தொடங்கிய உன்னைப்போல மடமையும் பழியுமுடைய பெண் இந்த உலகில் எங்கேயாவது பிறந்தது உண்டா ? இருந்தால் சொல் அம்மா f

6. மேலும் உன் கங்கைக்குப் பகைவர் பலர் உளர். இக்க அயோத்தி வேந்தாது ஆகா விேைலயே யாதொரு அல்ல.அ மின் றிச் சுகமே இருந்து வருகிறார் போாகாவுடைய பெரிய வரிடமிருந்து அாசு நழுவின் அன்றே உங்களுக்கு அழிவாம்.

அழிவு கிலையை உணராமலும் வழிவகை கெரியாமலும் பழி யுறப்புகுந்தாய். படு பழியும் அடு துயரும் அளவிடலரியன.

சுற்றமும் கெடச் சுடுதுயர்க் கடல்விழத் துணிந்தாய்! “ என்றது கேட்டின் நிலைகளை விளக்கிக் காட்டியவாரும்.

7. இராமன் அரசு அடையின், அவன் பிள்ளைக்கும் அவ னது மகனுக்குமாய் வழிவழியே அரசுரிமை தொடர்ந்த போம்.