பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T362 கம்பன் கலை நிலை

கைகேசி காாள சிங்தை யுடையவள் ; யாருக்கும் இல்லை என்மைல் அள்ளிக்கொடுக்கும் வள்ளம் குணம் வாய்ந்தவள். ஆதலால் அந்தக் கொடைக்குப் பங்கம் விளைய நேர்ந்துள்ளதை வகையாக எடுத்துக்காட்டிள்ை.

ஈதல் இயையா வழி, சாதல் இனிது என்று கொடையாளி உள்ளம் உடையும் ஆகையால் செத்துப் போவாயோ ? அல்லது என் கையில் ஒன்றும் இல்லை என்று துணிந்து சொல்லி வந்தவர் களை வெளியே கள்ளி விடுவாயோ ? என உள்ளி உணர உரைத் தாள். உரிமை இழந்து பெருமை அழிக்காய் ! என்பதாம்.

சக்களத்தியிடம் பிச்சை வாங்கித்தான் நீ இனி உன் வயிற்றை வளர்க்கவேண்டும் என்று வயிற்றெரிச்சலைக் கிளப்பி யிருக்கிருள்.

+ o H ங் * = கேகய தேசத்திலிருங் - உன் கங்தை காயரோ, பக்துக்களோ

  • _o is H- - o = H == இங்கே வந்து பார்த்தால் ே மறைவளுககு அடிமையாய மறுகிக் டெப்பதைக் கண்டு மனம் உடைந்து போவமே.

உயர்ந்த அரச குடியில் பிறந்தும் உணர்வின்மையால் இழிந்து பட நேர்க்காயே இழிவு உன்னளவில் ங் ற்கவில்லையே!

5. உன் அருமைக் கங்கைக்கும் மிதிலை அரசுக்கும் எப் பொழுதும் பகை உனது நாயகனது உதவி யுண்மையை கினேந்தே எதிரிபடை எ டாமல் பயந்து ஒதுங்கி இருக்கிருன். நாளே இராமன் முடி சூடுவான் ஆயின் தன் மரு மகன் கையில் அாசு வந்துவிட்டது என்னும் தைரியத்தில்ை சன கமன்னன் உடனே கேகய தேசத்தின்மீது படை எடுப்பன். உன் கங்தை கதி என்னும் ? இதனைக் கொஞ்சமும் சிங் கனே செய்யவில்லையே ! உன து மடமையில்ை பெற்றாேரும் மாண்டு, பிறக்ககுடி யும் அடியோடு அழிக்க படியாம். இதைவிடப் பழி வேறு உண்டோ ? விழி இருந்தும். குருடாய்க் குழியில் வீழ்ந்ததுபோல் நான் அருகி ருந்து உறுதிகூறியும் தெளியாமல் பழியுள் விழ்கின்றாயே !

‘ காதல் உன்பெரும் கணவனே அஞ்சிஅக் கனிவாய்ச்

சீதை தங்தை உன்தாதையைத் தெறுகிலன். ‘

என்றமையால் அசுவபதிக்கும் சனகனுக்கும் நெடிய பகை உண்டு என்றும், கைகேசியைத் தசரதன் கலியாணம் செய்து