பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1388 கம்பன் கலை நிலை

என் தவத்தின் ஆய வருடயன் வந்தது என்று சிக்கை களிக் திருக்கின்றான். கைகேசியின் வாயிலிருந்து வருவது எதுவோ அது தனது அருங் கவத்தின் பெரு பயனம் என இராமன் உவங்கி ருத்தலால் அவ்வாவின் உயர்வும் உரிமையும் உணரலாம்.

தான் வந்த பயனைத் தக்தருள அவள் வாய்ச் சொல் வா வுள்ளது என்பதாம். கங்கை எவத் தான் உரை செய்ய வங் கதாக அவள் முந்துற மொழியவே இவன் சிங்தை இவ்வாறு மகிழ்ந்தது.

சொல் வெளிவரும் முன்னரே உள்ளம் கழி பேருவகையில் துள்ளி கிற்கின்றது. அதனை விரைந்த சொல்வி அருளும்படி விழைந்து தடிக்கின்றது.

தந்தையும் தாயும் நீரே தலை கின்றேன் பணிமின்’ என க் தனது கிலைமையை உணர்க்கி கேரே கேட்டான். கங்கையும் தாயும் வேறே உள்ளமையால் நீரே என்றான். அந்த இருமுது குர வரும் ஒருமையாய் மருவி இந்த உருவில் வந்துள்ளது எனச் சிங்கை செய்துள்ளமை தெளிவுற வக்கது.

தன் தாயும் தங்தையும் கைகேசியே என்று உறுதிசெய்து கொண்டமையால் இனிமேல் கோசலையும் தசரதனும் அவளுக்கு மாருக யாது கூறினும் அது மறக்கப்படும் என்பது பெற்றாம்.

மாகா பிதா குரு தெய்வம் யாவும் அவளே என இவன் உவகை மீக்கூர்ந்து உரிமை செய்து கின்றது, வருபயன் கருதிய படியாய் உறுவினை மருவி மருமமாய் எழுங்கது. ==

ஒரு வேற்றுமையும் பாாாமல் பெற்ற பிள்ளையாகவே கருதி உற்றதை உ டனே உசைக்தருளுங்கள் என்று ஊக்கி கின்றான்.

தலைநின்றேன் பணிமின் ! என்றது. தாங்கள் இட்ட கட்டளை எதுவாயினும் அதனை யாதும் கட்டாமல் கலைமேல் கொண்டு செய்வேன் ; உரிய பணியை விாைவில் சொல்லியருளுங்கள் என்றவாறு. நீங்கள் காலால் இட்டதை நான் கலையால் செய் வேன் என்னும் பணிவுடைமை தோன்றப் பணிமொழி வந்தது. கைகேசியின் பணியை எற்றுக்கொண்ட பின்பு கான் உலகம் எல்லாம் கலைமேல்கொண்டு போற்றும்படி இமாமன் தலை சிறந்து கின்றான் ஆதலால் அங்கிலைமை கலை கின்றேன் ” என்னும் அவனது புனித வாய்மொழியில் உள்ளே கொனித்து கிற்கின்றது.