பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1390 கம்பன் கலை நிலை

சடைமுடி யுடையஞய் மாவுரி கரித்துத் துறவுக்கோலம் பூண்டு போய்க் கொடிய கானகங்களில் தங்ெ கனி காய் கிழங்கு களைக் கின்ற முனிவர்களைப் போல் காலம் கழிக்கவேண்டும் என்று பாலன் எதிரே யாதும் கருதாமல் துணிந்து சொன்னுள்.

தாங்கு அருந் தவம் என்றது எவரும் எளிதில் மேற் கொள்ளமுடியாத அரிய விாத கியமங்களே. அங்கேபோய் எல்லா வற்றையும் கின்று உல்லாசமாய் உலாவியிருக்கலாகாது; பட்டினி முதலியன கிடந்து அருந்தவக் கொள்கையில் திருக்தி ஒழுக வேண்டும். காட்டிலேயும் ஒரிடக்கில் உறைந்திருக்கலாகாது ; பல கிலைகளிலும் அலேந்து திரியவேண்டும் என்பதாம். T

_

வன வாழ்க்கை கிலையை வகை விவரமாக் குறித்தவள் பின்பு கால எல்லே கணித்தாள். பதினன்கு வருடங்கள் வரையும் ே வனவாசம் செய்யவேண்டும் என்பாள் ஏழிரண்டு ஆண்டு என் முள். எழை இரண்டால் பெருக்கிய ஆண்டுகள் என எண்ணத் கில் ஒர் எளிமை தோன்ற உாைத்தாள். அதிகம் இல்லை ; கொஞ்சம்தான் ; இாண்டு எழு ஆண்டுகள் என்று வஞ்சனே கனிந்து நெஞ்சம் தடவியபடியிது.

பக்த பதிறை, இருபது, அல்லது ஆயுள் வரையும் என எதாவது வேறு ஒரு அளவை உரையாமல் பதின்ைகு என்று தீர்ப்புக் கூறியது சிக்தனைக்கு உரியது.

என்ன குறிக்கோளோடு இந்தக் காலக் கணக்கை விதிக் காள் ? என்பதற்குக் கெளிவான காரணம் எளிதாகக் காண்டல் அரிது.

ஸப்த ஸப்தச வர்ஷாணி தண்டகாரண்யம் ஆச்ரத :

அபிஷேகமிதம் த்யக்க்வா ஜடாரே தரோ பவ.

(அயோத்தியா காண்டம், 18)

‘’ முடித மக்த சடை உசிகரித்து ஈரேழு வருடங்கள் கண்ட காரணியம் போயிரு ‘ என வால்மீகத்திலும் கைகேசி கூறியுள் ளதாக அமைக்கது ஈண்டு அமியத்தக்கது.)

வேததால் பிராயம் ாைறு : என்றபடி மனிதனுடைய பூசண ஆயுள் நன்ற வருடங்களாம். அதில் எழில் ஒரு பாகம் இங்கே ஊழ்முறையாகக் குறிக்கப்பட்டுள்ளது. -