பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 1391

மனிதனது உடல் வாழ்க்கையில் பதின்ைகு வருடங்களுக்கு ஒரு மாறு கல் உண்டாகின்றது. ஆகவே அஃது ஒரு விதி கியம மாய் வங்தது.

இக்காலத்து அரசாங்கமும் கொடுங்குற்றவாளிக்குச் சன்மத் தீர்ப்புப் பதினன்கு வருடங்கள் என்று உறுதிசெய்துள்ளதும் உணரத்தக்கது.

பாண்டவர்க்கு அஞ்ஞாத வாசம் பதின்மூன்று ஆண்டுகள் ; இராமனுக்கு வனவாசம் பதினன்கு ஆயின. அன்னவர் தாயா திகளால் நோய் அடைந்தனர். இன்னவன் மாற்றாங் காயால் மாற்றப்பட்டான்.

எழிாண்டில் வா என்றது போ என்று பணித்ததற்கு இதமாக ஒரு போக்குக் காட்டினள். பதின்ைகு வருடங்கள் வனவாசம் செய்தால் மனம் மாறி இராமன் துறவியாய்ப் போவன் : பாதன் ஆட்சியின் சுவை கண்டு அரசுரிமையைத் தனக்கே உறுதிசெய்து கொள்வன் என்று கைகேசி கருதி யிருக்க வேண்டும்.

இயம்பினன் அரசன் என்று பழியைக் கசாகன் தலைமேல் வைத்திருக்கிருள். தாளுகக் கூறின் கட்டிவிடுவான் என்று பயந்து இப்படிக் கட்டிவிட்டாள். கள்ள நெஞ்சம் உள்ளுற

-

அஞ்சிக் காவுரையாடியுள்ளது. -

தன் மகன் நாடாள, மன்மகன் காடேக வன்மனமுடைய வள் இவ்வாறு புன்மொழியாடினுள்.

ஆழிகுழ் உலகம் எல்லாம் என்னும் இப்பாசாம் சொன்ன லம் கனிந்து பொருள் கலம் பொலிந்து பரிபவ நிலையில் உருவாகி யுள்ளமையால் பலரும் இதனைப் பாடம் செய்துள்ளனர். ‘ குழிரும் சடைகள் தாங்கிச் சுடர்முடி துறந்து கான்போய்

வீழ்சரு கருங்தி விேர் மெய்த்தவம் புரிதல்வேண்டும் : தாழிரும் கூந்தலாளே கிடதர் கோன் தழி இய போதே ஆழிசூ ழலக்ம் எல்லாம் அவனடி படுக்கு மன்றே ! ?

(சைடதம், போர்புரிபடலம், 4) இது நமது பாடலே அடியொற்றி வந்துள்ளமை அறியலாகும். நம் கவியின் உரை நடையும் ஒசை நயமும் உணர்வு கலமும் தனி மகிமையுடன் இனிமை சாந்துள்ளன. கவியுலகம் அவற்றை விழைந்து எகர்த்து கினைந்து புகழ்ந்து மகிழ்க்க வருகின்றன.