பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1392 கம்பன் கலை நிலை

முடி சூட வந்த இக்குலமகன் உள்ளம் கைகேசி கூறிய இக் கொடு மொழியைக் கேட்டதும் எப்படி வருக்கி யிருக்குமோ? என்று நாம் எண்ணி இாங்குகின்றாேம். அப்பொழுது இப் புண் னிய சீலன் அடைந்து கின்ற கிலைமையை அயலே காண்போம்.

இராமனது நிலை

இப்பொழுது எம்மனோால் இயம்புதற்கு எளிதே யாரும் செப்பருங் குணத்திாாமன் கிருமுகச் செவ்வி சோக்கில் ஒப்பதே முன்பு பின்பன் வாசகம் உணான் கேட்ட அப்பொழுது அலர்ந்த செக்தா மசையினை வென்றதம்மா! (1) தெருளுடை மனத்து மன்னன் எவலின் சிறம்ப அஞ்சி இருளுடை உலகம் காங்கும் இன்னலுக்கு இயைந்து கின்றான் உருளுடைச் சகடம் பூண்ட உடையவன் உய்த்த கர்ர் எது அருளுடை ஒருவன் நீக்க அப்பிணி அவிழ்ந்தது ஒத்தான். (2) மன்னவன் பணியன் ருகின் அம்பணி மறுப்பனே என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்ற தன்றாே என்னினி உறுதி அப்பால் இப்பணி தலைமேல் கொண்டேன் மின்ளுெளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன் (கைகேசி சூழ்வினைப்படலம், 108-110) நாட்டை விட்டுக் காட்டுக்குப்போ என்னும் கடுமொழியைக் கேட்ட பொழுது இளவாக உளம் உவந்து கின்ற கிலேமையைக் கருதி நோக்குங் தோறும் உள்ளம் உருகி ஈர்க்கின்றது.

இராமனுடைய மனப்பண்பும் மதிகலனும் குணசவுக்கரியங் களும் அமுத சமுதாயமாய்ப் பெருகி மனித உலகத்தைப் புனிதப் படுத்தி மகிமை விளேத்து வருகின்றன.

1. இப்பொழுது எம்மனுேரால் இயம்புதற்கு எளிதே’ இராமன் அப்பொழுது கின்ற அந்த அற்புக் கிலேமையைக தெளிவாக விளக்கிச் சொல்ல எம்போல்வார் எவர்க்கும் எளிதாக இல்லையே! என்று கவி இப்படி அலறி யிருக்கிரு.ர். எளிதே என் pதில் ஏகாம் எதிர் மறையாய் ஆற்றாமை தோற்றி அருமை குறி த்து கின்றது. யாராலும் இயம்புதல் அரிது என்றவாறு.

எம்மனேர் என்றது முத்தமிழ்த் துறையும் முறையே பயின்று தெளிந்த உத்தமக் கவிஞாை. கற்ற கலைஞானிகளுக்கும் எல்லே காணமுடியாதபடி இக் கலைமகன் கிலே நீண்டு நிற்கின்றது. “புலவரை அறியாப் புகழொடு பொலிங்து (பரிபாடல், 15)