பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1415

எவ்வளவு எதிரிகள் சேர்ந்தாலும் அவ்வளவு பேசையும் ஒருங்கே கொன்று தொலைப்பேன் என்னும் குறிக்கோளுடன் வில் ஏந்தி யுத்தசன்னத்தகுய் உருத்துகின்ற கம்பியைத் தடவி அன்பு கலம் கனிய நம்பி நயமொழி பகர்ந்தான்.

இளையவன் கோபித்து எழுத்துள்ளதற்குக் காணம் இது தான் என்பதை ஊகித்து அறிந்தும் பாதும் அறியாதவன் போல் இதற்கு ஏது என் என்று சாதுரியமாகக் கேட்டான். கேட்கவே கம்பி உம்றதை உாைத்தான். அவ்வுரை களில் உள்ளக்கொதிப்பும் ஆங்காாமும் இங்கி எழுந்தன.

‘நமது குலமாபைச் சிதைத்து, சத்தியத்தைத் தொலைத்து வஞ்சநெஞ்சளாய் மடமைபுரிந்துள்ள அந்தக் கொடியவள் எ கிாே தேவரீர் திருமுடியில் என்கையால் மணிமுடி சூட்டுகின்றேன்; இதற்குத் தடைசெய்யத் தேவரே திரண்டுவரினும் யாவரையும் அடியோடு நீருக்கி அாசை உங்களுக்கு ஆக்குவேன்; விாவில் என்கையில் இருக்கும் பொழுது இந்த மண்ணும் விண்ணும் என க்கு எம்மாத்திாம்? ஈரேழு எனப் போமைந்துள்ள பதிலுை உலகங்களையும் தாங்கள் தனி அாக ஆள அடியேன் அயல் கின்று காக்கின்றேன். முடியை நானே புனைகின்றேன்” என்று அண்ணன் எதிரே தம்பி துடிதுடித்து “கின்றான்.

தேவர் எனும், துய்யைச்சுடு வெங்கனலில் சுடுவரன் துணிக் தேன் ‘ என்றமையால் இவனது உள்ளத்துணிவும் உறுதியும் உண வந்தன. துய்=பஞ்சி. இன்று என் விருப்பத்திற்கு மரிது

பட்டவர் எவாயினும் அவர் செருப்பில்பட்ட புஞ்சிபோல் படு

வார் எனத் தனது அடுதிமலை வெளிப்படுத்தினன். ---

பெருஞ்சிற்றம் உடையகுய் இளையவன் இங்கனம் கொகி த்துக்கூறவே மூத்தவன் ஆர்த்தியுடன் பார்த்து, ‘தம்பி இது என்ன? இப்படி நீ சினம் கொள்ளலாமா? “ என்று மனம் கனிய மொழிந்தான். சினம்தணிய மொழிக்க இந்த இனிய வாசகத்தைக் கேட்டு இளையவன் மீளவும் மூண்டான். ‘தரும மூர்த்தியாகிய தங்களுக்கு நேர்த்துள்ள இந்த ஆபத்தில் என் கோபத்தைப் பயன் படுத்த வில்லையானுல் நான் உயிரோடு இருந்து பயன் என்! வயது முதிர்ந்தும் மனைவியிடம் அதி மோகியாய் மதிமயங்கி