பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1414. கம்பன் கலை நிலை

மின்னலை விசி சீர்த்துளிகளைச் சிதறிக் கார்மேகம் நேர்வங் ததுபோல் கலன் மின்ன இனிய மொழிகளை வழங்கிச் சோமன் வந்தான் என்க. காற்று அடிக்க மண்டி எழுங்க கடுத்தீ எனக் கோ பம் கெடிது ஒங்கி கின்றமையால் ‘கால் தாக்க கிமிர்ந்து புகைந்து கனன்று பொங்கும் கனல்’ என்றார். கால்= காற்று. மனத்தில் கொதித்து மூண்ட சினத்தியை வருணித்த படியிது. ==

ஆருக்கனல் ஆற்றும் ஓர் அஞ்சன மேகம் என இராமனது நீர்மையை நெஞ்சுனா உாைத்தார். இளையவன் கிலைமையும், மூத்த வன் தலைமையும் இங்ானம் புலனுற கின்றன. கனல் சோல்அன்றி வேறு ஒன்றாலும் அவியாது; இலக்குவன் சினமும் இராமல்ை அன்றி வேறு எவராலும் கணியாது. ஒர் என்றது கனி மகிமை கருதி. காளமேகம் கால் கடந்து வந்தது போல் வந்தான் என்க.

2. இவ்வாறு விரைந்து வந்த அண்ணல் கம்பியை அணுகி, ‘ஐயா என்ன இது? எதற்கு இப்படிக் கோபம் யாண்டும் வெகு ளாக நீ ஈண்டு வெகுண்டு வில்லும் கையுமாய் மூண்டது ஏன்? ’’

என நீண்ட கையால் தழுவி ஆர்க்க அன்புடன் கின்றான்.

என் அத்த! என இளையவனே விளித்துள்ளதில் பிரியமும் அன்பும் பெருகி யுள்ளன. எப்பொழுதும் மலர்ந்த முக க் கய்ை அன்பும் பணிவும் கனிந்து அண்ணனிடம் பழகி வந்துள்ளான்; என் ம் யாதும் முனியாமல் எங்கும் இனியனுய் ஒழுகிவங்கவன் இன்று கோபம் கொண்டு மண்டிகிற்பதைக் கண்டதும் வியந்து இறை ஏனும் முனிந்திலா தாய்! என்று முறை ஒர்ந்து கய்க்து கூறி குன் இறை=சிறிது இளையவன் சினக்குறிப்பை இது வரையும் மூத்தவன் நோகப் பார்க்கதில்லை என்று தெரிகின்றது.

என்றும் இல்லாத கோபம் கொண்டு போருக்கு மூண்டு கிற் கின்ாயே! ற்கக் காரணம் என்? என்று கணிக்து கேட்டான்.

ரு சிய அகறகு

சன்ன க் கன் ஆகிக் தனு எந்து கற்கு எது என்? ’’ என்ற க ஞல் அப்பொழுது இலக்குவன் கின்ற கிலை அறிய வந்தது. சன்ன க் தம் = ஆயத் கம். போர்க் கோலத்துடன் மூண்டு வில் விாம் காட்டி விறிட்டு நிற்கும் கிலை நோக்கி வந்தது.