பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1413

முன்னவன் மொழிந்தது இளேயான் இது கூற இராமன் இயைந்த நீதி வளேயாவரு கன்னெறி கின்னறி வாகும் அன்றே

உளேயா அறம் வற்றிட ஊழ்வழு வுற்ற சிற்றம் விளேயாத கிலத்து உனக்கு எங்கன் விளைந்ததென்றான். (5)

பின்னவன் பதில்

ண்ேடான் அது உரைத்தலும் கித்திலம் தோற்க ருக்குச் சேண்டான் தொடர்மாநிலம் கின்னதென்று உங்தைசெப்பப் பூண்டாய் பகையால் இழந்தே வனம் போதி என்றால் யாண்டோ அடியேற்கு இனிச்சிற்றம் அடுப்பதென்றான். (6)

நின்கட் பரிவில்லவர் நீள்வனத்து உன்னே நீக்கப் புன்கட் பொறியாக்கை பொறுத்துயிர் போற்று கேனே என்கட் புலமுன் உனக்கிங்து வைத்து இல்லே என்ற வன்கட்புலம் தாங்கிய மன்னவன் காண்கொல் என்றான். (7)

அண்ணனும் கம்பியும் எதிர்முகமாய் உரையாடி கிற்கும் இதில் பரிவும் பண்பும் அறிவும் அமைதியும் பெருகியிருக்கின்றன. கவிகளைக் கருத்தான்றி நோக்கி உள்ளுணர்ச்சிகளையும் உாைமாட் சிகளையும் நன்கு ஒர்ந்து கொள்ளவேண்டும்.

1. இராமன் இளவலை நேரக்கி ஆத்திரத்தோடு கடுகி வந்த கிலை காட்சி இன்பமாய் நெடி துகிமிர்ந்துள்ளது.

இளவரசுக்குரிய உயர்ந்த மணியணிகள் திருமேனியில் மருவி யிருந்தன. அவன் விாைங்து வருங்கால் அங்க அணிகளி விருந்து செம்மை வெண்மை பசுமை முதலிய ஒளிகள் அயல் எங் கனும் விசின ஆதலால், பொற்கலன் வில் இட ஆரம் மின்ன” &T5 அக்ர்ேமை $& தெரிய வங்கின. வில்=ஒளி. விறு ஆக்கிய என்றது அாசமாட்சியின் பெருமிகமும், பேரழகும் நேரே விளக் கிகின்ற அக்கலன்களின் கலன் காண வந்தது. ஆரம்=முத்து மாலை. அாச கோலக் டைன் இக் கோமகன் அது பொழுதிருக்க நிலைமை யும் தலைமையும் தெரிந்தன.

ஊழித் தீயைப் போல் கொதித்துகின்ற தம்பியின் கோபத்தை ஆற்ற வரு கலால் அதற்கு எற்ப உருவகம் வந்தது.