பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1418 கம்பன் கலை நிலை

என யாரேனும் அதனே இகழ்ந்து பழிப்பார்களா? பழித்தால் அது எவ்வளவு மடமை. எத்தகைய நன்றி மறப்பு எத்துனே ஈனம் உய்த்துணர வேண்டும்.

என்றும் அன்புரிமையுடன் இதமே கருதி இன்பமே செய்து வந்த தங்தை தாயர்களை இன்று நீ மாறுபாடாக எண்ணிச் சிங் கை கிரிந்து சீறி வைவது சீர்மையாகுமா? நேர்மையோடு கொஞ் சம் கினைந்து உனது ர்ேமையை ஒர்ந்து பார்.

பெரிய சிவ தியில் குடிநீர் வற்றியது போல் உரிய பதி முத லியோரிடம் புதிய மாறுதல் தோன்றின் அங்க அதிசயங்லைமையை ஆராய்ந்து விதி விளைவை வியந்து அமைதியுற வேண்டும்.

கனவிலும் கனவிலும் தமக்கு இன்பமே செய்யும் இனிய இயல்பினர்; பெரிய அன்பு கிலையங்கள் அவர்மேல் குறை கூறல் பெருங் குற்ற மாம்.

என்பாலுள்ள போன்பால் நீ மதிமயங்கி கிற்கின்றா ய், நான் தெய்வமாக நினைந்து போற்றுவோரை நீ சினந்து தாற்றுகின் முய்; அங்ஙனம் செய்வது தவறு; அடங்கி அமைதல் கலம்.

அண்ணன் அாக முடி சூடவில்லையே என்று எண்ணி வரு ந்திக் கண் எதியே யுள்ள வாைக் கடுத்து எழுங் காய், உண்மையைச் சிறிது உணர்ந்து நோக்கின் உறு சினம் நீங்கிப் பொறுமை மீக் கொள் வாய்.

தங்கை முதலிய எல்லாரும் ஒருங்கு கூடி உவந்து உதவிய அரச பதவி இடையே தடையாயதற்குக் காரணம் எனது வினைப் பயனே யாம்; ஆகவே யாரையும் வினே கொந்து கொள்ளலாகாது. பயந்த கமைப் புரந்தாள் எனக் கைகேசியை இங்கே புகழ்ந்து கூறியது இராமனது உயர்ந்த பெருக்ககைமையை உணர்த்தி கின்றது. உள்ளப் பண்பு உசையில் துள்ளுகின்றது.

தனக்குக் கொடுத்துயர் புரிந்துள்ள அக் கொடியவளிடம் இக் கோமகன் ஒரு சிறிதும் மனம் மாருமல் உரிமை கூர்ந்திருப்

ட தி அருமை கிலையமாய் அதிசய மாகின்றது.

பிறர் அணு அளவு இடர் செய்தாலும் மனிதன் ஆங்காரம் கொண்டு ஆயுள் வரையும் வைது பழித்து அவர்க்கு வெய்யதுயர்