பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1419

செய்ய விரைந்து கிற்கின்றான். பொதுவான இவ்வைய கிலையோடு அவ்வையன் இயல்பை எண்ணி நோக்கின் எவ்வழியும் இறும் பூகே

விளைகின்றது.

தன்னைப் பெற்ற கோசலையையும் தம்பியைப் பெற்ற சுமித் திசையையும் அயல் ஒதுக்கிக் கைகேசியே காய் என இருவருக் கும் ஒருமையாக இக் கம்பி உரிமை பாாாட்டினன்.

வெம்பிக் கொதித்த கம்பிக்கும் காய்என உடன் அணேத்தது உற்ற சினம் நீங்கி அவன் உள்ளம் கனிய.

தன் அறிவின் திறத்தினுல் வஞ்சித்து அரசைக் கவர்ந்து கொண்டாள் எனக் கைகேசியை வெகுளலாகாது என்பான் மதி யின் பிழை அன்று என்றான். இந்த மதியி னாலேதான் பதியும் மகனும் பழிபட நேர்ந்தனர்; அக்க அதிசயம். கோன்ற அது நடுவே கின்றது.

அரியாசனத்தில் அமர்ந்து அரசு புரியும் கல்வினைப் பயன் எனக்கு இதுபொழுது இல்லை என்பான் விதியின் பிழை என்றான். விதியின் பயன் என்னது பிழை என்றது சும்மா இருக்க தன்னை முடி புனேவதாக வெளியே இழுத்து உலகறியச் செய்து முடிவில் பழுது படுக்கிய அப் பிழை உணர வந்தது.

என் விதி செய்த பிழைக்குப் பிறர்மீது பழி கூறலாகாது;

அதன் பயனே நான் அனுபவிக்க வேண்டும் என்பதாம்.

‘விதியில்ை வாழ்வதல்லால் மேதினியோர் தங்கள் மதியில்ை வாழ்வதொன் றுண் டோ-பதிதோறும் சங்கரனும் ஐயம்.எடுத் துண்டான் தடங்கடல்சூழ் மங்கையுடன் காடுறைந்தான் மால்.”

இராமன் முடிதுறந்து மனைவியோடு போய் வனவாசம் செய்தது விதியின் விளைவாம் என இது விளக்கியுள்ளமை அறிக.

நறுநீர் இல்லாத திபோல் அரசுரிமை இன்றி வெறு ர்ேமை ய ையுள்ள கன் நிலைமைக்கு விதியே காரணம் என விளக்கி

இளையவன் அமைதி யு.ஆறுமாறு அறிவுரை அருளின்ை.