பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1424 கம்பன் கலை நிலை

யுள்ள கிலேமையும் அறிவு எலங்களும் இங்கே செறிவு மீதார்த்து நெறி முறைகள் கிறைந்து நீர்மை சாக்து சீர்மை கனிந்துள்ளன.

இலக்குவனுக்கு இராமன் அறிவுறுத்தியது.

பாம்பசையாய் வந்துள்ளமையால் அாசு எனக்கே உரியது என நீ வாதாடுவது பேதைமையாம். நம் தங்கை கைகேசிக்கே உரிமையாக அாசை முழுவதும் தந்து விட்டார்; இனிமேல் யா வும் அவளுடைமையே; அதில் நாம் கலையிடுவது மிகவும் தவறு. கம்பி பாதனே. மணிமுடி புனைத்து அரசாள உரியவன்; சடை முடியுை டயய்ை உடனே நான் வெளி ஏற வேண்டும். எனது மன கிலையை உணர்த்து சினம் தணிந்து இனம் தெரிந்து என் உாை வழி ஒழுகலே உனக்கு இனிதாம்.

நீ போர்க்கோலம் பூண்டு பொங்கி எழுங்கதை கினேக்கும் தோறும் எனக்குச் சிரிப்பு வருகின்றது. உன் விாப்போரை யா சிடம் காட்ட நீ இங்கனம் வி. கொண்டு எழுந்தாய்? எதிரிகள்

எவர்? அவர் எங்கிலேயர்? உன் கிலையை எண்ணிக் காண்!

‘யாதொரு வஞ்சமும் தெரியாமல் என்றும் புனித நெஞ்சளு யுள்ள எனது இனிய கம்பியை வெல்லவா? அல்லது அருமைக் தங்தையைக் கொல்லவா? அன்றி உள்ளன்புடைய உரிமைத் தா யை ஒழிக்கவா? யாயைக் கொன்று தொலைக்க வில்லும் கையுமாய் இவ்வாறு விாாவேசம் கொண்டு நீ ஆாவாாம் செய்கின்றாய்? கொஞ்சம் யோசனை செய்து சொல் மனம் போனபடி யெல்லாம் சினத்து பேசி விடுவது மதிநலம் ஆகுமா? உனது கிலைமையையும் தலைமையையும் உணர்ந்து பார்! என்பால் அன்பிருக்தாலும் . ற்கு ஒர் அளவு வேண்டாமா? விெகடத்து அறிவழிந்து போக லாமா? இன்ன காலத்தில் இன்ன இடத்தில் இன்னருக்கு இன்ன படி என முன்னம் விதிக்க விதியின் படிதானே யாவும் கடக்கும். அதனை மீறி யாரும் நடக்க முடியாதே; வேதங்களே எல்லாம் நன்கு ஒதி யுணர்ந்த நீ உணர்ச்சி யின்றி இங்கே உரையாடுன்ெ ருயே! உன் குடிப்பிறப்பும் படிப்பும் குண கலங்களும் மதி மாண் பும் எங்கே போயின? சின மிகுதியால் மனநலத்தை யிழந்து