பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1423

எனக்குத் தாய் தக்கை தெய்வம் யாவும் நீங்களே; வேறு எவரும் இலர்; உங்களுக்கு இதமான ஊழியம் புரிவதே எனது கடமை எனத் தனது நிலைமையைக் கெளிவுறுத்தின்ை.

இந்தத் திருமுடியில் மணிமுடி புனேத்து சிங்காதனத்தில் உங்களை வைத்த பொழுது கான் நான் உயிருடன் தங்கினவன வேன்; அது வரையும் பொங்கி எழுங்க என்கோபம் மங்காது எனச் சிங்கம் சீறியது போல் சுமித்திரைச் சிங்கம் இங்கனம் துடித்து முழங்கினன். அங்கிலைமையைக் கண்டு கன் கிலைமையை

இராமன் உறுதியாக வலியுறுக்கினன்.

வரதன் பகர்வான் வரம் பெற்றவள் தான் இவ்வையம் சரதம் உடையாள்; அவள் என் தனித் தாதை செப்பப் பரதன் பெறுவான்; இனியான் படைக்கின்ற செல்வம் விரதம்; இதின் அல்லது வேறினிது யாவது? என்றான். (1)

ஆன்றான் பகர்வான்பினும் ஐய! இவ் வைய மையல் தோன்றா நெறிவாழ் துணைத் தம்பியைப் போர் தொலைத்தோ? சான்றாேர் புகழும் தவத் தாதையை வாதை கொண்டோ? ஈன்றாளே வென்றாே இனி இக்கதம் தீர்வது? என்றான், (2)

செல்லும் சொல் வல்லான் எதிர் தம்பியும் தெவ்வர் சொல்லும் சொல்லும் சுமந்தேன்; இருதோள் எனச் சோம்பி ஓங்கும் கல்லும் சுமந்தேன். கணேப்புட்டிலும் கட்டமைந்த வில்லும் சுமக்கப் பிறந்தேன் வெகுண்டு என்னே என்றான். (3) கன்சொற்கள் தங்து எனே நாளும் வளர்த்த தாதை தன்சொற் கடந்து எற்கு அரசாள்வது தக்கது அன்றால் என் சொற் கடந்தால் உனக்கு யாதுளது? ஈனம் என்றான் தென் சொற் கடந்தான் வடசொற்கடற்கு ) தேர்ந்தான்.(4) சிற்றம் துறந்தான்; எதிர் கின்று தெரிந்து செப்பும் மாற்றம் துறந்தான்; மறை கான்கென வாங்கல் செல்லா நாற்றெண் திரை வேலையின் கம்பிதன் ஆணேயாலே ஏற்றம் தொடங்காக் கடலின் தணிவெய்தி கின்றான். (5)

(நகர் பீங்கு, 137-141)

வெகுளி மண்டி வேகமாய்ச் சண்டைக்கு முண்டுகின்ற கம்பியைச் சாந்த சீலனை தமையன் ஆற்றியிருக்கும் அமைதியும் அடங்கி