பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1422 கம்பன் கலை நிலை

மகுடம் உங்கள் தலையில் அணி பெற வைப்பதினலேயே அந்தக் கொடிய விதியை அடியோடு வென்றவன் ஆவேன்; அந்த வெற்றி யைக் கண்டு மகிழுங்கள் என்று வி. கொண்டு கின் முன்.

யாரும் வெல்ல முடியாக விதியை என் வில்வலியால் நான் வெல்லுவேன்’ என்று இலக்குவன் சொல்லியுள்ள இதில் அவனது உள்ளத்துணிவும் ஊக்கமும் நன்கு வெளிப்பட்டுள்ளன.

சிவபெருமான் முன்னம் காலனுக்குக் காலன் ஆனது போல் இளைய பெருமாள் இங்கே விதிக்கு விதி ஆவேன் என்றான்.

தனது வினை ஆண்மையிலும் விாத்திலும் உறுதியான நம்பிக் கை யுள்ளமையால் விதியை ஒரு பொருளாக மதிக்க வில்லை.

தனது ஆர்வத்தையும் ஆற்றலையும் விளக்கிப் போர் வேகத் தைப் புலப் படுக்கியது, தன்னை இடையே கடை செய்யாமல் அண்ணன் விட் டருள வேண்டி. கெவ்வளவு எவ்வளவாயினும் அவ்வளவையும் அடியோடு வென்று கருதியதை முடித்தேதீருவன் என்று உறுதிமண்டி ஊக்கி மூண்டான். s

இவ்வாறு இலக்குவன் முனைந்து மூள்வதை கினைந்து இாா மன் சிறிது இாங்கி நோக்கினன். ‘தம்பி! என்ன இப்படிச் சினங் து கின்று வாய்க்கு வந்த படி பேசுகின்றாய்! என்றும் நெறியோடு அமைந்து பெருந்தன்மையில் ஒழுகிவங்க நீ இன்று நெறிதிறம்பி வாம்பு மீறி வார்க்கை ஆடுகின்றாய். பெற்ற தாயும் கங்கையும் எவிய பணியை உரிமையுடன் உவந்து செய்வதே நமது கடமை; அதற்கு மாருக கடப்பது மடமை யாகும். மாகா பிதாக்களுக்கு

எதமாக யாதும் பேசலாகாது ‘ என்று திே கலம் தெளிய நெறி யோடு பேசி யருளின்ை. அங்க அருமைப் பேச்சைக் கேட்டும் சிற்றம் நீங்காமல் கம்பி மாற்றம் பகர்ந்தான்.

‘கற்றாகையும் ;ே கனி நாயகன் கீ; வயிற்றில் பெற்றாயும் நீயே பிறர் இல்லை’ எனக் கண்ணிரும் கம்பலையுமாய் அண்ணன் எதிரே கதறி நின்றான். பரிவும் சினமும் உள்ளத்தில் கொங்களித் கலால் வெளியே மறுகி அழல்கின்றான்.

‘ஈன்ற தாய் கங்கையர் மேல் சலிப்பது தவறு’ என முன் னவன் மொழிக்க அவ் வுறுதி மொழிக்குப் பின்னவன் இன்னவாறு தன் உள்ளக்கிடையை நன்கு உணர்த்தலான்ை.