பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1421

இலக்குவனது உள்ளமும் ஊக்கமும் உக்கிாவிா கிலையும் இல், வா. ஒங்.ெ கிற்கின்றன. அண்ணன் எவ்வளவு ஆற்றியும் கோள் இழைத்தாள் மதி’ எனக் கைகேசியின் வஞ்சச் செயலை கினைந்து நெஞ்சம் கொதிக்கின்றான். சகி புரிந்தது. ஆதலால் அம்மதியைச் சினங்து வெறுத்துச் சீறி இகழ்ந்தான்.

அவள் இழைத்துள்ள பிழையையும் முன்னவன் நிலையையும் எண்ணி எண்ணிக் கனன்று கவல்கின்றான். மனத்தில் சினத்தை அடக்க முடியாமல் மறுகிக் துடிக்கின்றான்.

கொதிக்கும் மனம் எங்கனம் ஆற்றுவென்? ‘ என்றதில்

அவனது ஆங்காாமும் அருங் கிறலும் ஆற்றாமையும் அடல் கொ ண்டுள்ளன. உள்ளம் பீறி உரைகள் வெளி வருகின்றன.

தரும கிலையமான உங்களுக்கு ஊறுசெய்காரை நான் நீறு செய்யாது விடேன்; அவர் யாராயினும் அழிந்துபடுவது கிண் ணம் என்று விரைந்து தடித்தான். விகியின் பயன்” என அண் ணல் அமைதியுடன் ஆற்றவே அதன்மேல் பாய்ந்தான்.

விதிக்கும் விதியாகும் என் லில் தொழில் காண்டி என்றன்.

இளையவனது மனவுறுதியையும் போாற்றலையும் இங்கே.கண்டு வியக்கின்றாேம். முதல் வானவர்க்கும் வலிதாம் விதி என்ற கல்ை தேவ தேவர்களாலும் வெல்ல முடியாக வல்லமை யுடையது என விதியின் வன்மையையும் தன்மையையும் நன்கு அறிந்திருக்

கின்றான் என்று தெரிகின்றது. தெரிந்தும் அதனை எளிதே வென்று விடுவதாக விறுடன் மூண்டான்.

இது பொழுது கான் மணிமுடி சூடாது போயது விதியின் விளைவேயாம்; வேறு யாரையும் வெறுக்க வேண்டாம்; பொறுத் திரு என்று அண்ணன் கூறக் கம்பி இங்கனம் சீறின்ை.

எந்த விதி கங்களுக்கு இடர் செய்ததோ அக்த விதியை அடியோடு வென்று முடி புனைகின்றேன்; எனது வில் ஆற்றலைக் கண்டு அருளுங்கள். என்று சொல்லாற்றிக் அடித்து கின்றான்.

கொடியவள் மதிக்கும், அதற்குத் துணையாய் கின்ற விதிக் கும் என் வில் விதியாம் என்றது அவற்றால் நேர்ந்த சடையை விலக்கி முடியை உங்களுக்கு நானே குட்டுகின்றேன் ; மணி