பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1426 கம்பன் கலை நிலை

செல்லும் சொல் வல்லான் என இராமனை இங்கே கவி சொல்லி யிருக்கிரு.ர். எல்லாரையும் வெல்லும் விறுடன் வில் எந்தி வெகுண்டு மூண்ட கம்பியைக் கன் சொல்லால் அடக்கி யுள்ளமையால் அங்தச் சொல் வன்மை பாராட்ட வந்தது.

ஈண்டு மட்டும் அன்று, யாண்டும் செல்லும் சொல் வல்லா ஞய் அவன் நீண்டு கிற்றலால் பொது கிலையில் வைத்து மதி நலம் தெரிய அதி விநயமாக கினை ஆட்டி விட்டார்.

வெல்லும் வில் வல்லான் ஆன இளையவன் செல்லும் சொல் வல்லாஞன மூத்தவன் எதியே மாறு வார்த்தை பேசாமல் வெளி யே மடங்கினுலும் உள்ளே மடங்கல் எது போல் அடங்காமை

யோடு உளைந்து மறுகினன்.

தெவ்வர் சொல்லும் சொல்லும் சுமத்தேன்; இரு கோள் எனச் சோம்பி ஒங்கும் கல்லும் சுமத்தேன்; கணேப்புட்டிலும் சுமத்தேன்; கட்டு அமைந்த வில்லும் சுமக்கப் பிறந்தேன்’ என்ற தில் இலக்குவனது நெஞ்சக் கொதிப்பும் கடுப்பும் கிலை கெரிய

கின்றன. அந்த உள்ளப் ப ைகப்பை ஊன்றிப் பாருங்கள்.

தெவ்வர் சொல்லும் சொல் என்றது, எதிரிகள் இகழ்ந்து பேசும் பேச்சுகள் என்றவாறு. தெல்வர் = பகைவர்.

தெவ்வுப் பகையாகும்.’’ என்றது தொல்காப்பியம்,

‘அரசுரிமையைப் பறித்துக் கொண்டு இராமனை நாங்கள் காட்டுக்கு ஒட்டினுேம்: அப்பொழுது அவன் கம்பியும் பார்த்துக் கொண்டுதான் இருந்தான்; எங்களை என்ன செய்தான்? பெரிய வில் வி. சீனப்போல் வெறும் பேச்சுப் பேசிப் பதுங்கி கின்றான்; கையாலாகாதவன்’ எனக் கைகேசியும் அவளைசி சார்ந்தவர்களும் இளித்துப் பழிப்பர். அங்க இளி மொழிகளாகிய பழிச் பிர்ன் Lப் IL நான் சுமக்கும்படி நேர்ந்ததே! என்று பதைத்து கின்றன். -

தன் கோள்களையும் வாளிகளேயும் வில்லையும் வெறுத்து இகழ்ந்தான். கல் என்று சொல்லினமையால் அப் புயங்களின் திண்மையும் திறலும் அறியலாகும். என் அண்ணனுக்கு ஆபத்தில் உதவி செய்யாத இந்தத் தோள்களையும் வில்லையும் வினே சுமந்து நான் காணமின்றி யுள்ளேனே! என்று கைந்து கொத்தான்.