பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1427

முன்னவன் தடுத்து அடக்கினமையால இனனவாறு இன்ன லுழந்து கூறினன். உழுவலன்பும் உள்ளக் கொதிப்பும் உரைகள் தோறும் புரைகள் எறிக் துறைகள் எங்கம் கள்ளி மிளிர்ன்ெறன.

சினம் கணித்தாலும் மனம் கனன்று கம்பி இங்கனம் மறு குவதை அறிந்து இறுதியில் இராமன் சிறிது வருந்திமொழிந்தான்.

நாளும் இனிய மொழிகள் பகர்ந்து அறிவு கலங்களே உதவி உழுவலன்புடன் நன்கு வளர்த்து வந்த கங்தை ஏவியதையே நான் சிங்கை மகிழ்ந்து செய்வேன்; அதற்கு மாருக யாதும் செய்யேன். அவரது பணி புரிவதே எனக்குப் பாம பதமாம். காதை மொழி யை மீறி வாழும் .ே தைமகனுய் யாண்டும் யான் பிழைபட்டு கில்லேன். எங்கை சொல்லை நான் கேட்பது போல என் சொல்ஆல நீ கேட்க வேண்டும்.

என் சொல் கடந்தால் உனக்கு யாது உளது? ஈனம்.

கம்பியை நோக்கி அன்பு கனிந்த மொழிகள் பல வழங்கி வந்த இராமன் இங்கே சிறிது சினத்திருக்கின்றான். சினக் குறிப் பால் அவனத மனக்குறிப்பு வெளியாகி நின்றது. வார்த்தையி லுள்ள விதயத்தையும், கனத்தையும் கவனித்து நோக்குங்கள். இறுதியில் எழுங்க மொழியில் பொறுதியும் உறுதியும் அறுதியா

யுள்ளன. உள்ளம் கிருந்தி வா உரை விாைந்து வந்தது.

காய் கங்கையர்களை வெறுக்கலாகாது என்று குறித்தான்; வினைப்பயனை விளக்கினன்; தன் மனக் கருக்கைத் தலக்கினன்; மேலும் பல இத மொழிகள் கூறினன்; எவ்வளவு சமாதானம் சொல்லியும் இளையவன் மனம் கேளாமல் மறுகிக் கொதித்து முறுகி கின் முன்; முடிவில் அடங்கினும் பரிவு மீதுார்ந்து பரிந்து புழுங்கின்ை ஆதலால் அதனே அறிந்து இங்கனம் வலிந்து அறி வுறுக்கினன்.

“என் குறிப்பை உணர்ந்து நடப்பதே உனக்கு கலம், நமது குலமாபை கீ கினைவுற வேண்டும்; கங்கை சொல்லை மீறி க், காய் உரையை மறுத்து நடக்கும் மைக்கர் எந்த நாளும் கிங் கனைக்கே இடமாவர்; அந்த ஈன நிலையை மான மக்கள் யாண்டும் மருவார். தாய் தங்தை என என்னே வாயாயப் புகழ்கின்றாய்! நான் உாைப்

பதை ஒாாது உழல்கின்றாய்; என் மீது வைத்துள்ள பாசக் கால்