பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1428 கம்பன் கலை நிலை

தரும நீதி மறந்து கருமம் புரிய நேர்க் காய்! அது சரி அன்று, என் கருத்தை ஒர்ந்து நட, அது கான் உனக்கு நன்மை’ எனக் கம்பிக்கு இக் கம்பி உணர் உ ைகூறினன்.

கூறவே மாறு வேறு கூருமல் ஆறி அடங்கினன்.கேம்பீசன் ஆணையாலே எற்றம் தொடங்காக்கடலின் கனிவு எய்திகின்றான்’ உலகம் எல்லாம் அழியும்படி கெர்ந்தளித்துப் பொங்கி எழுந்த கடல் ஒரு தெய்வ ஆணேயால் உடனே அடங்கி அமர்ந்தது போல் இலக்குவன் அன்று அடங்கி கின்றான் என்றமையால் அவனது கிலைமையும் இராமனது தலைமையும் புலனுற வங்தன.

சுமித்திரையிடம் சென்றது.

அங்ானம் அமைந்து கின்ற கம்பியை உவந்து தழுவிக் கை யில் பிடித்துக் கொண்டு இராமன் சமித்திரை மாளிகைக்கு வந்தான். அந்த வாவு அதிசய நிலையில் திகழ்ந்தது.

அன்னனே ஐயனும் ஆதி யொடு அங்தம் என்று தன்லுைம் அளப்பரும் தானும்தன் பாங்கர் கின்ற பொன்மான் உரியானும் தழlஇ எனப் புல்லிப் பின்னேச் சொன்மாண் புடை அன்னே சுமித்திரை கோயில் புக்கான். (1)

கண்டாள் மகனும் மகனும்தன் கண்கள் போல்வார் தண்டா வனம் செல்வதற்கே சமைந்தார்கள் தம்மைப் புண் தாங்கு கெஞ்சத் தினளாய்ப் படிமேல் புரண்டாள் உண்டாய துன்பக் கடற்கு எல்லே உணர்ந்திலாதாள், (2)


சோர்வாளே ஒடித் தொழுது ஏங்தினன் துன்பம் என்னும் ஈர்வாளே வாங்க மனம் தேற்றுதற்கு ஏற்ற செய்வான் போர்வாள் அரசர்க்கிறை பொய்த்தனன் ஆக்க கல்லேன் கார்வான் நெடுங்கான் இறை கண்டு இங்கன் மீள்வன் என்றான். கான் புக் கிடினும் கடல்புக் கிடினும் கலிப்பேர் வான்புக் கிடினும் எனக்கு அன்னவை மாண் அயோத்தி யான்புக்கது ஒக்கும்; எனேயார் நலிகிற்கும் ஈட்டார். ஊன்புக்கு உயிர்புக்கு உணர்புக்கு உலையற்க என்றான். (4) (நகர் நீங்கு படலம், 142-145) சினம் நீங்கி மனம் அடங்கிய கம்பியை இராமன் கையோடு

அழைத்துக் கொண்டு சிறிய தாயாரிடம் வந்ததும், மக்கள் இாக