பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1429

வசைக் கண்ட வுடனே அவள் மறுகித் துடித்து உருகி அழுது உருண்டு பு:ாண்டதும், அவளை ஆற்றித் தேற்றி அவன் அறிவுரை பகர்க்கதும் பரிவு மீதார்த்து உருக்கமும் மறுக்கமும் பெருகி உள்ள ங்களைக் காைத்து ஆர்வ கலங்களை விளைத்து கிற்கின்றன.

திருமால் சிவபெருமானைக் கழுவியது போல் இராமன் இலக்குவனே அணேத்து வந்தான் என்றமையால் அவரது இயல்பும் உயர்வும் இனிது புலம்ை. கானும் என்றது கிருமாலை. அவனே

இவன் ஆய் வந்துள்ளமையால் உரிமை தோன்ற உாைத்தார்.

டொன்மான் உரியான் என்றது. சிவனே. செங்கிறத்திருமேனி யும், யாரையும் வெல்லவல்ல போற்றலும் உடைமையால் அந்த

முழுமுதல் பாமனே இந்த இளையவனுக்கு உவமை கூறினர். T

முற்றா மகியம் மிலேங் கான் முனிக்கான அன்னன் ‘ என முன்னம் விாம் அழகுகளில் சிவனேயும் மகனையும் ஒத்து கின்ற வன் ஈண்டு ஆற்றலின் ஏற்றம் தனியே தெரிய வங்தான்.

இத்தகைய விாக் கம்பியுடன் வந்த இராமனைக் காணவே சுமித்திாை உள்ளம் கலங்கி உருகித் துடித்தாள்.

கண்டாள் மகனும் மகனும் தன் கண்கள் போல் வார்

இராமனேயும் இலக்குவனையும் சுமி க்தி ைகருதி யுள்ள உரி மையைக் கவி இவ்வளவு அருமையாக விளக்கி யிருக்கிறார். பெயர் குறியாமல் மகனும் மகனும் ‘ என்றதிலுள்ள நயனையும் விய னேயும் நயந்து காண்க.


தனது இரு கண்களைப் போலவே அந்த இருவரையும் ஒரு மை உணர்வுடன் உவந்து ஒழுகி வந்துள்ளாள்

பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளை ஒன்று ; அங்கனம் பெருத மகன் ஒருவன் , அவ் இருவரிடமும் யார் மீது பிரியம் அதிகம் ? இக் கேள்விக்குத் தெளிவான பதில் எளிதாகக் கூற முடியாது. ஒர் உவமை கூறி உணர்க்கி யிருக்கிறார்,

இரண்டு கண்களுள் எ கனே மனிதன் அருமையாக விரும்பு வன் இதற்கு விடை கூறின் அகற்குப் பதில் ஆம்.

வலக்கண் இடக்கண் என இலக்கம் பெற்றிருப்பினும் இரு விழிகளும் உயிர்க்கு ஒரு கிகாகவே உரிமை மிக வுடையன.