பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1430 கம்பன் கல்ை நிலை

சிறிய தாயின் அன்பு பெரியதாயினும் ஒருவகையில் பெரிய

தாகவே பெருகியுள்ளது. இவ்வுண்மையைப் பின்னே கானலாம்.

தலைமகன் வனம் போக நேர்ந்துள்ள கிலைமையை அறிக்க மையால் நெஞ்சம் பதைத்து நெடுங் துயரடைந்து கிலை குலைந்து விழுந்தாள்.

புண்தாங்கு நெஞ்சத்தினளாய்ப் படிமேல் புரண்டாள்

என்றமையால் அன்று அவள் துடி துடிக் த க் கரையில விழுந்து உருண்டு பு:ாண்டு கலை விரிகோலமாய் அலறி அழுது அலமந்துள்ளமை அறியலாகும். துன்பமாகிய கடலில் மூழ்கி எல்லை காணுமல் தவித்தாள்.

உழுவலன் பில்ை உள்ளம் பதைத்து அங்கனம் அழுது துடித்து விழிர்ே சொரிகின்ற அவளை இராமன் தொழுது வணங்கி * அம்மா ! என் இப்படி அழுகின்றீர்கள் ! சுகமாகவே இருக்கின்றேன்; யாதும் கவலை வேண்டாம் ‘ என்று

இகமொழி புகன்.று இனிது தேற்றின்ை.

அவள் சிறிது தேறி இராமன.த கிருமுகத்தை நோக்கினுள். கண்ணிர் காமை தாரையாய்ப் பெருகி ஒடின. நீ முடிதுறந்து காடு போகக் கொடிய பாவியாகிய நான் இந்தக் கண்களால் பார்

த்து கிற்கவா ? ஆ. ! தெய்வமே ! ’’ என்று அலறி அழுதாள்.

சம்மா இருங்கள்; நான்

அந்த அருமைக் காயை உரிமையுடன் போற்றி இக்குல மகன் நலமாக ஆறுதல் கூறினன்.

‘ஐயா வார்த்தையும் பொய்யாகாமல், சின்ன அம்மா விரும்

பியபடியே நான் வனம் போய் விாைவில் வந்து விடுவேன்; நீங்கள்

மனம் வருங்காமல் இருங்கள் ‘ என விகய மொழி பகர்ந்தான்.

கார்வான் நெடுங்கான் இறைகண்டு மீள் வன் ’’

என்ற து விரைவு குறித்து வந்தது. இறை=சிறிது. காணகத்தைப் போய்ப் பார்த்துவிட்டு ஒரு நொடியில் வங்து விடுகிறேன் என்ற படி யிது. சிறிய காயின் சோகத்தை மாற்றி உள்ளத்தைத் தேற்ற இவ்வாறு சாதுரியமாகப் பேசினன்

- க

of f m = -- - 2 H Q -- பதது 5ாலும பகல அலலவோ : எனது மiபறற காயை க

தேற்றினன். இறை கண்டு மீள்வன் ‘ என்று இங்கே துறை