பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1431

கண்டு கூறினன். காயர் மனத்தைத் தேற்றிச் செல்வதில் இச் சேயினது பண்பும் விகயமும் அன்பு சாந்துள்ளன.

அன்னேயர் உள்ளங்கள் எவ்வழியும் இன்னலுரு வகை இவன் இனிமை புரிந்து வருகின்றான். விரைந்து வருவதாக மொழிந்த வன் பின்பு தனது அருங் திறலாண்மையையும் அமைதியையும் உணர்த்தினன்.

‘ கான் புக்கிடினும், கடல் புக்கிடினும், வான் புக்கிடினும் எனக்கு அவை அயோக்கி'என்னும் இதில் கனது பரிபக்குவமான மனநிலையை இராமன் இனிது விளக்கியிருக்கிருன். கலி =ஒசை. ஆகாயம் ஒலியின் இயல்புடையது ஆதலால் கலிப்பேர்வான் என

வருதது. o

காடோ, மலையோ, கடலோ, வானே வேறு எங்கே போன அம் அவை எல்லாம் எனக்குச் சொந்தமான விடே என்பான்

அயோத்தி என்றான். மாண் என்றது. அத்ன் மாட்சிமை கருதி.

இராமர் போன இடம் அயோத்தி என்னும் பழமொழி இந்த அழகன் வாயினலேயே இங்ஙனம் உதித் திருக்கின்றது. --

எந்த இடம் போனலும் அங் கெல்லாம் சொந்த இடம் போலவே நான் சிங்கை மகிழ்ந்திருப்பேன் ; என்ஜனக் குறித்துக் கொஞ்சம் கூட நீங்கள் கெஞ்சம் கவல வேண்டா என்று ஆற்றிய படியிது.

நல்ல ஞானசீலன் ஆதலால் இன்னவாறு இவனது உள்ளப் பண்பு உயர்வடைந்துள்ளது. அரசதிரு தேர்ந்த போதும், பேர்த்த போதும் யாதொரு மாறுபாடு மின்றி ஒரே தன்மையனுய் உவந்து கின்றமையால் இவனுடைய ர்ேமையும் நிலைமையும் நிலை தெரிய வந்தன. -:

_ இங்கனம் தனது இயல்பினே உரைக் கவன் பின்பு விாத்தின்

வியனிலையை உணர்த்தினன்.

என கலிகிற்கும் ஈட்டார் யார் ?

வீறு மண்டி வெளிவந்துள்ள இந்தக் கேள்விக்கு தேரே விடை கருவார் யார் பான்மையோடு அமையாமல் தனது ஆண் மையையும் அறிவுறுத்தியது, அத்தாய் ஆறுகலடைந்து எளிதே தேறுதலுற்றுக் கன்னே இனிதாக அனுப்பும் குறிப்புடன் வந்தது.1