பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1432 கம்பன் கலை நிலை

தாயின் தளர்ச்சியை நீக்கிக் கிளர்ச்சி யூட்டும் குறிக்கோ ளோடு உரைக்கமையால் இது கம்புகழ்ச்சி ஆகாது. பிறர் வலிந்து வந்து நலிவு செய்யும் மெலிவுடைமை தன் பால் இல்லை என்பதை அன்பால் அறிவுறுக்கினன். ஈட்டம்=வலிமை, கூட்டம்.

‘ கடிய விலங்குகளும், கொடிய வேடரும், வலிய அாக்கரும் உலாவி கிற்கும் காட்டுக்குப் போகின்றானே அங்கே என்ன நேருமோ ? என்று எண்ணி வருங்கற்க யாரும் எவ்வழியும் என்னே யாதும் செய்ய முடியாது. கான் அஞ்சக்கக்கன யாண்டும் இல்லை † எனத் தனது அஞ் சாமையையும் அரும் பெருக்கிறலையும் தெளிவு. க்தி வெளி அனுப்ப வழி வகுத்தான்.

“The things that threaten’d me

Ne'er look’d but on my back; when they shall see The face of Caesar, they are vanished. ” (Julius Caesar, 2)

“என்னை அச்சுறுத்த வல்லவர் எங்கும் இலர்; எத்துனே வலி யரும் என் எதிர் வா அஞ்சுவர்; என் முகத்தை கேரே கானின், பதுங்கி ஒதுங்கி அவர் மறைந்து போவர் ‘ என மேல் காட்டு விானை சீசர் தனது மனைவியின் மனத்தைத் தேற்றங்கால் இங் வனம் கூறி யிருக்கிருன். - --

இராமன் எங் நிலையிலும் தன்னிகர் இல்லாக் தனி விான் ஆதலால் யாரும் கன்னே நலியகில்லார் என உறுதிபூண்டு கின்றான். அங் கிலை உரையில் வெளியாயது.

சிங்கத்திற்குக் கன் காடு என்றும் அயல் இடம் என்றும் வேறுபாடு இல்லை; அது எங்கே போனலும் எங்க விலங்குகளும் அதனை யாதும் செய்யலாற்றா, இக்கச் சிங்க எறும் அவ்வாறே காடு போவதில் பீடு பெற்று கின்றது.

செல்லும் இடம் எல்லாம் சீர் மிகப் பெறுவேன்; அல்லல் அடையேன், ஒல்லையில் வருவேன் என்று சொல்லி யருளினன். ஊன் புக்கு, உயிர் புக்கு, உணர் புக்கு உலையற்க என்றமை யால் இந்தப் பிள்ளைப் பாசத்தால் அக் காய் உள்ளம் உருகி உணர்வழிந்து உயிர் கரைந்துள்ளமை உனாலாகும்.

இராமன் மரவுரி கொண்டது. இவ்வாறு களர்ந்து கவிக்கும் தாயை இராமன் அன்புரிபை யுடன் தேற்றிக் கொண்டிருக்கங்கால் கைகேசி யிடமிருந்த