பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1433

காசாய உடை வாதது. அரச கோலத்தை அறவே இழந்து துறவி வேடம் பூண்டு விரைவில் வனம் போக வேண்டும் என்னும் குறிப்போடு காதியரிடம் அத் தீயவள் மரவுரியைத் தந்து விடுத் தாள். அவர் கொண்டு வந்தார். வரும்போதே அவர் உள்ளம் துடித்து உருகி கொந்து மறுகி அடைந்தார். கொடியவளது கொடுமைக்கு அஞ்சி அடிமை வேலையை வெறுத்து அலமந்து வந்த அவர் இச்சங்கானைக் கண்டார். காணவே கண்ணிர் சொரித்து விம்மி விம்மி வெய் துயிர்த்துச் செய்வது அறியாமல் கியங்கி மயங்கி உயங்கி உளைந்து ஒதுங்கி நின்றார்.

தாயாற்று கிலாள்தனே ஆற்றுகின் ருர்கள் தம்பால் தீயாற்று கின்றா ரெனச் சிங்தையின் கின்று தேற்ற நோயாற்று கில்லா உயிர்போல துடங்கிடையார் மாயாப் பழியாள் தர வற்கலே ஏங்தி வந்தார். (1) கார்வானம் ஒப்பான்தனேக் காண்தொறும் காண்தொறும்போய் ரோ யுகக் கண்ணினும் நெஞ்சழிகின்ற ரோர் பேரா இடர்ப்பட்டு அயலாருறு பீழை கண்டும் திரா மனத்தாள் தர வங்தன. சிரம் என்றார். (2)

வாணித்தில வெண்ணகை யார்தர வள்ளல் தம்பி யாணர்த் திருகாடு இழப்பித்தவர் ஈங்த எல்லாம் பூணப் பிறந்தானும் கின்றான் அவை போர்வில் ஒடும் காணப் பிறந்தேனும் கின்றேன் அவை காட்டும் என்றான். (3) இராமன் விடை கேட்டது.

அன்ன்ை அவர்தங்தன ஆதரத்தோடும் ஏந்தி இன்ன இடர் தீர்க் துடன்ஏகுஎன எம்பிராட்டி சொன்னல் அதுவே துனேயாம்எனத் துாய கங்கை பொன்னர் அடிமேல் பணிந்தான் அவளும் புகன்றாள். (4) சுமித்திரை இலக்குவனுக்குச் சொன்னது. ஆகாத தன்றால் உனக்கு அவ்வனம் இவ்வயோத்தி மாகாதல் இராமன்கம் மன்னவன் வையம் ஈந்தும் போகா உயிர்த்தாயர்கம் பூங்குழல் சீதை என்றே ஏகாய் இனிஇவ்வயின் கிற்றலும் ஏதம் என்றாள். (5)

பின்னும் பகர்வாள் மகனே இவன் பின்செல் தம்பி என்னும் படிஅன்று அடியாரினில் ஏவல் செய்தி மன்னும் நகர்க்கே இவன்வந்திடில்வா ; அதன்றேல் முன்னம் முடிஎன்றனள் பால்முலே சோரங்ண்ருள். (6) -*. (நகர் நீங்கு படலம், 146-151. 180