பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1434 கம்பன் கலை நிலை

பனி தபித்து அயர்ந்த சமிக்கிாையை இராமன் அறிவுரை கூறி ஆறுதல் செய்யுங்கால் நேர்ந்த பரிபவக் காட்சிகளை இங்கே கண்டு கவல்கின்றாேம். நிகழ்ச்சி நிலைகள் நேரே புலய்ை கெஞ்சை உருக்குகின்றன.

மாயாப் பழியாள் என்றது கைகேசியை. என்றும் அழி யாத வசையை வளர்த்து கிற்கும் பழிகாரி என்று வைதபடியிது. வற்கலை=மாவுசி. துறவிகள் உடுக்க உரியது.

அவள் எவலை மறுக்கமுடியாமல் மாவுரியை எடுத்து மறுகி வந்த காதியர் இராமனேக் கண்டவுடனே உருகி அழுதுள்ளமை யால் அவரது உள்ளன்பும் உரிமையும் உண்மை நிலையும் உணா வந்தன.

காண்தோறும கானதோறும போய கராய உக

என்றமையால் இக்கோமகனே நோக்கி நோக்கி அவர் கொந்து பதைத்துக் கண்ணிர் சிந்தியுள்ளமை கெளிவாம். அவர் கொண்டு வந்ததைக் கண்டவுடனே இலக்குவன் உள்ளங் கொதித்துப் பல்லைக் கடித்தான். பெர்ன் ஆடை புனேயும் என் அண்ணனுக்கு இந்த மாப்பட்டையை அனுப்பினுளே கொடிய பாதகி அதனேக் கண்ணு நேரே நான் காணும்படியும் நேர்ந்ததே ‘ என்று கடுத்துக் கலுழ்ந்து கனன்று கின்றான்.

அாசுமுடியை இழப்பித்துக் கொடியவர் அனுப்பிய துற வாடையைச் செங்கோல் எந்த கின்ற தன் செங்கையால் வாங்கிப் பூணப் பிறந்தானும் கின்றான் : அதனேக் கண்ணு நேரே * போர்லில் ஒடும் காணப் பிறந்தேனும் கின்றேன்” என்ற கில் இளையவனது கெஞ்சக் கொதிப்பு கிலை மீறி யுள்ளது.

தன் மனம் போல யாதும் செய்ய ஒட்டாமல் அண்ணன் அடக்விெட்டமையால் மனத்தாங்கலோடு செயலிழந்து மறுகி யிருக்கிருன்.

செல்வத் திருமகனுக்கு வந்த இக்கத் தீனக்காட்சியைக் கண்டு நானும் கையில் வில் வைத்திருக்கவேண்டுமா ? என்று பல்லைக் கடித்துப் பரிதபித்தான். வெளியே வாய் கிறக்து யாகம் சொல்ல முடியவில்லை. அண்ணனுக்கு சேர்ந்த கிலேமை