பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1435

யை கினேந்து நெஞ்சம் கொதித்துக் கண்ணிர் மல்க்ெ கவிழ்ந்து கின்றான்.

ஆர்வம் கணிக்க விசவுள்ளம் அழன்று பதைக்கப் பாாை நோக்கி அவன் பரிந்து கின்ற நிலை பரிதாபமாயிருந்தது.

கொடிய கைகேசி அனுப்பியிருந்த காசாய உடையைக் கோழியரிடம் இருக்த இராமன் இருகையாலும் மரியாதை யுடன் வாங்கிக் கண்ணில் ஒற்றி அறையில் சுற்றினன். அதைக் கண்டதும் சமித்திரை கதறி அ

ழுதாள.

அங்கத் தாயின் அடியில் வீழ்ந்து கெடிது பணிந்து எழுந்து

அம்மா ! யாதும் கவலாமல் சும்மா விடை கந்தருளுங்கள் ;

o விாைந்து வந்து விடுவேன் ; இனி இங்கே தாமதிப்பது நலம் அன்று மனம் பொறுத்து ஆசிர்வகித்து என்னை அனுப்பி வையுங்கள் ‘ என்று போன்போடு வணங்கி முன் கின்றன்.

சுமித்திரை நிலை.

இனிமேல் பேசுவதால் பாதும் பயன் இல்லை என்று தெரிந்து, அழுது மறுகி அலமந்து கின்ற அந்த அருமைக் காய் இளையவனே உளம் உருகி கோக்னொள். தான் பெற்ற பிள்ளை யாகிய இலட்சுமணனே உவந்து நோக்கி, அப்பா! நீ உன் அண்ணுவுடன் கூடவே வனம் போக வேண்டும். ஒரு கணமும் பிரிந்து இங்கே கிற்கலாகாது. உனக்குக் காயும் தங்தையும் யாவும் அவனே ‘ என்று அன்பு கனித்து மொழிந்தாள். பெருங் தன்மை கிறைந்த அப்புனித மொழிகள் அறிவு நலம் கனிந்து கெழுதகைமை சாத்து விழுமிய நிலையில் விளைந்து வந்துள்ளன.

அவ் வனம் இவ் அயோத்தி என்றது இராமன் செல்லுகின்ற அந்தக் கானகமே இந்த மாநகரமாக கீ கினைந்து கொள்க என்ற வாறு. அகாச்சுட்டு இராமனை அடைய நேர்ந்துள்ள அதன் தாய்மையையும் சேய்மையையும் குறித்து கின்றது.

நம் மன்னவன் மாகாதல் இராமன்

இராமனே நீ கங்கையாகக் கருதிக் கொள்க என்பதை இங் வனம் குறித்தாள். என் நாயகன் என்றாே, உன் தாதை எனவோ

உரிமை கழுவிக் கூருமல் பொதுவாக கம் மன்னவன் ‘என்றது