பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14-36 கம்பன் கலை நிலை

.தி வனTஅர அமைதியையும் மரியாதையையும் உணர்த்தி கின்றது. சம்முடைய மன்னர் பிரான் எனச் சக்கரவர்த்தியின் மாட்சியும், காய் பின் ஆள என்னும் தம்முடைய கிழமையும் ஒருமையாய் உள்ளே மருவி யுள்ளன.)

சி"பர் பூங்குழல் சீதை என்றது இனி உனக்குத்தாய் சீதை யே என் பதாம். காயர் எனப் பன்மையில் குறித்தது, கோசலை யையும் சேர்த்து. _

வையம் ஈந்தும் போகா உயிர்த் தாயர் என்றதில் அவளது

பசி காப சகில வெளியே தெரிய கின்றது.

பூமி இராமனுக்கு இல்லை என்று தெரிந்தும் சாகாமல் உயிர் வைத்துக் கொண்டு இருக்கின்றாேமே அந்த அருமைத் காயர் என உள்ளம் கொதித்துப் பேசி யிருக்கிருள். தன்னை மட்டும் தனியே சொல்லாமல் முன்னவளையும் அனைத்துக்கொண்டாள்.

பெருக பாவியாகிய என் உயிரே இப்படித் , டிக்கின்றதே! இக்கோமகனப் பெற்றதாய் எப்படிப் பொறிப்பாளோ? என்று எங்ெ இருக்ருெள். அக்காள் பக்கல் இவள் கொண்டுள்ள ஆர்வ மும் மகிட்பும் சீர்மை மிகவுடையன. s

is of இலட்சுமளு ! உனக்கு இராமனே கங்தை ; சிதையே தாய் : வனமே ஊர் : அவனைப் பின் தொடர்ந்து உடனே போ ஐயா கான்று சமித்கிசை கன் மகனைப் பார்த்து இவ்வாறு கட்டளை யிட்டருளினுள்.

ராடமம் தசரதம் வித்தி மாம் வித்தி ஜங்காத்மஜாம் * யாத்யாம் அடவிம் வித்தி கச்ச காத யதாஸ்-கம். :

(வால்மீகி, அயோத்தி, 40-9)

  • இராமனைத் கசாதகை உணர் ; சீதையை நான் என்று கினே காட்டை அயோத்தியாகக் கருதிக்கொள் ; அப்பனே! சுகமாகப் போ : என்று மூல நூலில் இங்கனம் குறித்துள்ளது. அதன் நேரி மொழி பெயர்ப்பாய் இப்பாடல் அமைந்திருக்கிறது.

அங்கே மாம் என்று ஒருமையாகக் கன்னை மட்டும் தனியே குறிக்கிருக் கிருள். இங்கே அதனைப் பன்மையில் மாற்றிச் சமிக்கிசையின் பெருந்தன்மையை நம் கவி கன்சு கலக்கி