பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14.38 கம்பன் கலை நிலை

என்னும் இவ் வுக்காவு எத்துணை வேக முடையது ? இக்க வார்த்தை மிகவும் பரிதாபமானது. எங்க உள்ள க்கையும் உருக்கி நிற்பது. சிங் கனே செய்து ஆராயத்தக்கது.

இராமன் அயோத்திக்கு மீண்டு வந்தால் நீயும் வா ; இல்லை யாயின் அங்கேயே மாண்டுபோ என்று தன் பிள்ளையைப் பார்த்துப் பெற்ற காய் இப்படிச் சொல்லலாமா? அவ்வுள்ளத்தின் உண்மை யும் திண்மையும் . உலகத்தைக் கவர்ந்துள்ளன.

முன்னம் முடி ‘ என்றது அண்ணன் இன்னலுற கேரின் அதனேக்கண்ணுரக் கண்டுகொண்டு கில்லாகே துயரை வியைக் து விலக்கு முடியாதாயின், அவனுக்கு முக்கி உன் உயிசை முடி த்துவிடு என்பதாம். இங்கே இராமபாசம் கலைமண்டி யுள்ளது .

இராமனைக் கண்ணினும் உயிரினும் இனியனுக் கருதிப் பேணுக ; குடி அடிமைபோல் குறிப்பறிந்து எவல் செய்க என ஆவலோடு உரைத்து வந்தவள் முடிவில் கடுமையான கியமங்களைக் கருதிக் குறித்தாள்.

கொடிய விலங்குகள் வாழும் காட்டில் இனிய இச்சுகுமாரன்

சுகமாக இருக்கவேண்டுமே என்று உள்ளம் துடித்திருக்கிருள்.

அவன் இன்ப நிலையில் இனிது விற்றிருக்க எவ்வழியும் அன்பு செய்து போற்றுக என இவ்வளவில் கிறுக்கியிருக்கலாம்; துன்பம் உறவரின் முன்புற முடிக என்றதுதான் முடிவுகான முடியாத அவளது அன்புநிலையைக் கடிது வெளிப்படுத்திகின்றது. அளவு மீறிய ஆசையும் பாசமும் ஒரு பொருளின் மீது இயல்பாக அமைந்திருந்தால் அதற்கு யாதும் எகம் கிகழாமல் பாதுகாப்பதிலேயே கண்ணும் கருத்தும் கனிந்து கிற்கும் ; அங்கிலைமையும் நீர்மையும் இங்கே கிலவியுள்ளன.

பெண்ணின் இதயம் ; பெரும் பாசம் உடையது ; பேரிாக் கம் வாய்ந்தது ; அங்கத் தாய காய் கெஞ்சம் நேயம் மீதார்த்து துடித்து வாய்மொழிந்திருக்கின்றது.

இராமன் அருந்திறலாளன் என்று தெரிந்திருந்தாலும் பெற்ற மனம் பித்து என்றபடி பேதைமையால் எ கங்களை எதிர் எண்ணி நோக் வடன் மயங்கி மவயிொக்கிள்ை.