பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1439

காதலால் உள்ளம் காைந்து இவள் எண்ணிய படியே எண் / துயர்ங்களையும் அல்லல்களையும் அந்த அண்ணல் அடை ங் து வருக்கி அடவியில் உழன்றான் .

வனத்தில் பின்னே கோகின்ற பெரியதுன்பங்கள் சிறிய தாய் மனத்தில் முன்னே இங்ானம் முகிழ்த்து எழுத்தன.

இாாமனது ஆபத்துகளே வாய் கிறந்து சொல்லவும் கூசி யுள்ளாள்; கல்ல கிலைமைகளைச் சொல்வி வந்தவள் பொல்லாததைக் குறிக்குங்கால் அது அன்றேல் ‘ என அச்சக் குறிப்போடு சுட்டி விட்டாள்.

சக்களத்தி மகனைப் பேணு கற்குக் கன்பிள்ளையை இவ்வாறு இவ்வுத்தமி கத்தம் செய்துள்ளாள். உள்ளம் துணிந்து பிள்ளை யை இப்படித் தள்ளியுள்ளமையால் இவள் மிகவும் வன்கண்மை யுடையளோ ? என ஐயமுற நேரும் எனறு கருதி இறுதியில் கவி மெய்யுருவை விளக்கியிருக்கிறார்,

பால்முலை சோர நின்றாள்

இதில் சுமித்கிாையின் தாய்மையான தாய்மை அன்பு சொலித்து கிற்கின்றது. இலக்குவனுக்கு இப்பொழுது வயது இருபத்தைக்து ; இந்த வயதில் அவன் காபினிடம் பால் சாந்து வங்கது வியப்பாகின்றது.

பிள்ளைப்பாசம் எல்லை மீறி உள்ள உத்தமக் காயர் உள்ளம் உருகுங்கால் பருவமல்லாத காலத்தும் பால் சாக்கும் என்க.

- முன்னம் முடி என்றனள் சுமித்திரை அாசி அம்மா ‘ என்று பாட்டை முடிக்கிருக்கலாம். அங்கனமின்றிப், பால் முலை சோாகின்றாள் ” என்றது அவளது மேலான தாய்மைத் தன்மையைக் துலக்கி எண்ணுந்தோறும் அன்பு நலம் பெருக்

தன் மகன் வனம்போக நேர்த்தான் என்றதை அறிந்த வுடனே கோசலை பதைத் துத் துடித்தாள். சுமித்திரை தன் பிள்ளையை இப்படித் துணிந்து அனுப்புகிருள். இந்த இரண்டு தாய்களுடைய உள்ளங்களும் உலகறிய வெளிவந்துள்ளன. அன் புரிமைகள் எல்லாருடைய உள்ளங்களையும் உருக்கிப் பரிவும்

பண்பும் பெருக்கிஅறிவுலகில் ஒளிமிகுந்து கிற்கின்றன.