பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1440 கம்பன் கலை நிலை

பெற்ற மகனைப் பிரிய முடியாமல் ஒரு தாய் மறுகி அழு தாள். அந்த அருமை மகனைப் பேணும்பொருட்டு கான் வருக்கி ஈன்ற உரிமை மகனை ஒரு காய் உவந்து உதவிள்ை. உதவியுள்ள கிலை உரையிடமுடியாத உயர்நிலையில் உயிர் கிலையமா யுள்ளது.

இருகாயருள் எவரது கிலேமை தலைமையில் மிளிர்கின்றது 2 சிறிய காய் இங்கனம் அறிவுரை கூறி அனுப்பினும், உரிய மகன் எங்கனம் ஒழுகினன் ! அவ் ஒழுக்கம் தாயின் உள்ளக்கை பும் கடந்து அப் பிள்ளையிடம் பெருகியுள்ளமையைப் பின் வரும் சரிதத்தில் காணலாம்.

மன்பதைகளுடைய உள்ளங்களும், உணர்ச்சிகளும், உருக் கங்களும் இராமனையே பற்றிக் கழுவிப் பரிந்து துடிக்கின்றன. ஆகவே அவனது இனிமையும் மகிமையும் உயிரினங்களுக் கெல் லாம் கனி யுரிமையாய்த் தழைத்து கிற்கும் தகைமையும் வெளி யாய் உவகை விளைத்து வருகின்றன.

உடல் பொருள் ஆவி யாவும் அவன் பொருட்டு உதவுதற்கு யாவரும் ஆவலுற்று கிற்கின்றனர். உலகம் இவ்வாருயின் உற்ற ைெளயும் பெற்ற காயும் அவன்பால் பேணிவரும் ஆர்வம் பேசும் தாத்ததோ ?

அத் தலைமகனுக்குக் கன் குலமகனே உரிமைசெய்து உதவி கிற்கும் இச் சிறியதாயின் பெரிய நீர்மை மன்பதைக்கு ஒர் அரிய சீர்மையை அருளி மிளிர்கின்றது. - இவளுடைய உள்ளப் பண்பும் உணர்ச்சி கலனும் பிள்ளைப் பாசமும் பெருந்தகைமையும் உலக நிலையைக் கடந்த தலைமை கிலையில் தழைத்து கிற்கின்றன.

யாரிடமும் மாறுபடாமல் எவரையும் குறை கூருமல் யாண் டும் எவ்வுயிர்க்கும் இனிய ாேளாய்ப் பெரியமனதுடன் இத்தாய் பெருகி யிருக்கிருள்.

இந்த அருமைத் தாயைத் தொழுது கிமத்தி இராமன் வெளியே வந்தான். இலக்குவனும் பின் தொடர்ந்து நடந்தான் இக்குலமக்கள் பிரிந்து போகவே, அந்தப்பு:ாத்தில் கின்றுகொண்டு கெடிது நோக்கி உள்ளம் எல்லாம் உருகிக் கண்ணிர் சொரிந்து எண்ணிர்மை கிரிங்க சமிக் கிாை விம்மி மறுகி வெய்துயிர்த்தாள்.