பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ராம் ன் 1461

முழ வெழும் ஒலி யில; முறையின் யாழ்.காம்பு எழ வெழும் ஒலி யில; இமைப்பில் கண்ணினர் விழ வெழும் ஒலி யில; வேறும் ஒன்றில: அழ வெழும் ஒலி யலது அரச வீதியே. (12) (நகர் நீங்கு படலம்.)

இராமன் அரசு துறந்து அடவி போக நேர்க் தான் என அறிந்தபோது அயோத்தி நகரம் அடைக்க துயாநிலைகள் வாம்பு காண முடியாதன. முன்னே குறித்துள்ள பாடல்களைக் கூர்ந்து பாருங்கள். இன்னவாறே இன்னல் மீதார்ந்து எங்கனும் பொங்.ை எழுத்த அவலக் கவலைகளும் அல்லல் தடிப்புகளும் அமைால் களும் மேலும் பல பட வருணிக்கப் பட்டுள்ளன.

இக்கோமகன் பால் அன்புமண்டி உயிரினங்கள் துடித்துள்ள துன்பப் பதைப்புகளைக் கனிக்கனி எழுதிக் காட்ட இ ய ல ள. அழுகை ஒலிகளே யாண்டும் பெருகி எழுத்தன. கசாதனைப் போலவே மூர்ச்சையாய் உயிர் துறந்தனர் ப. ல ர். நெருப்பில் இட்ட புழுக்களைப்போல் உள்ளங் களும் உயிர்களும் துள்ளித் துடித்துத் துயாக் தீயில் கரித்து கவித்தன.

உக்கனர் உயங்கினர்; உருகிச் சோர்ந்தனர்;

துக்கம்கின்று அறிவினைச் சூறை ஆடவே.

இங்க வாக்கியத்தைச் கருத்தான்றி நோக்கி மக்களின் பரித பிப்புகளை ஒர்ந்து இது ஆள்ளுங்கள். பொருள் கிகழ்ச்சிகளையும் உயி ருணர்ச்சிகளையும் சொ ற்கள் எப்படி விளக்கி இதயங்களை உருக்கு ன்ெறன !

குருவளியில் அகப்பட்ட செக்கைகள் போல் உயிரினங்கள் அன் துக்கத்தால் பகைக்கக் கடிக்கன. மதி கலங்கள் யாவும் அதிவேகமாய்ச் ஒத்தக்கப்பட்டன.

இராமனது இரிவாகிய பரிபவ கிலையில் கோசல தேசத்திலி ருந்த போறிவுகள் எ ல்லாம் ஒசாகாவுமின்றிக் கொள்ளை போயின என்றால், மற்றச் சி’ மக்கள் பட்ட பாட்டுகளைச் சொல்ல

வும் வேண்டுமோ ?!

உயிர்களுக்குக் கவலை நேர்க்க பொழுது அறிவு அதனை இத . 4. ஆற்றி ஆறுகள் அருளும்; உற்ற துன்பங்களை நீக்கி என்றும்