பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1460 கம்பன் கலை நிலை

கரும்பன மொழியினர் கண்பனிக் கிலர் வரம்பறு துயரினல் மயங்கி யேகொலாம் இரும்பன மனத்தினர் என்ன கின்றனர் பெரும்பொருள் இழந்தவர் போலும் பெற்றியார். (4)

இருகையிற் கரிநிகர் எண்ணிறந்தவர் பெருகையிற் பெயர்த்தனர் தலையைப் பேணலர் ஒருகையிற் கொண்டனர் உருட்டு கின்றனர் சுரிகையிற் கண்மலர் குன்று நீங்கினர். (5)

அறுபதி யிைரர் அரசன் தேவியர் மறுவறு கற்பினர் மழைக்கண் நீரினர் சிறுவனத் தொடர்ந்தனர் திறந்த வாயினர் எறிதிாைக் கடலென இரங்கி ஏங்கினர். (6)

கன்னிகன் மயில்களும் குயிற் கணங்களும் அன்னமும் சிறையிழங்து அவனி சேர்ந்தன என்னவீழ்ங் துழங்தனர் இராமன் அல்லது மன்னுயிர்ப் புதல்வரை மற்றும் பெற்றிலார். (7)

தண்டலைக் கோசலைத் தலைவன் மாதரைக் கண்டனன் இரவியும் கமல வாண்முகம் விண்டலத் துறையுகல் வேங்தற் காயினும் உண்டிடர் உற்றபோது என்னுரு தன ? (8)

அஞ்சன மேனியில் அழகற்கு எய்திய வஞ்சனே கண் டபின் வகிர்ந்து நீங்கலா நெஞ்சினும் வலிதுயிர் கினைப்ப தென்சில நஞ்சினும் வலியகம் கலம்என் ருர்சிலர். (9)

திருவரை சுற்றிய சீரை ஆடையன் பொருவருங் துயரினன் தொடர்ந்து போகின் முன் இருவரைப் பயங்தவள் ஈன்ற கான் முளே ஒருவனே இவற்கிவ்வூர் உறவென்றார் சிலர் (10)

மக்களே மறந்தனர் மாதர் தாயரைப் புக்கிடம் அறிந்திலர் புதல் வர்; பூசலிட்டு உக்கனர் உயங்கினர் உருகிச் சோர்ந்தனர் துக்கம்கின்று அறிவினைச் சூறை ஆடவே. (11)