பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1459

எனது கங்கையிடம் வாம் பெற்று என் தாய் எனக்கு எவிய பணியை நான் விரைந்து செய்வேன்; கடமைகளை நன்கு உணர்ந்த அடிகள் இடையே என்னைக் கடை செய்யலாமா ? காயும் கங்கை யும் தெய்வம் என நீங்கள்தானே போதித் தீர்கள். ஈன்றவர் மன மகிழக் கோன்றலாகிய நான் ஒழுகி வரும்படி ஆ சீ ர் வ. தி க் து அனுப்பி யருளுங்கள்.

‘ஏன்றனள் எங்தை இவ் வரங்கள் ஏவிள்ை

ஈன்றவள் யானது சென்னி ஏக்தி னேன் சான்றென கின்ற கி தடுத்தி யோ ? என்றான் தோன்றிய கல்லறம் கிறுத்தத் தோன்றின்ை. ‘

இவ்வாறு இக்கோமகன் கூறவே அம் மாதவர் யாதும் பதில் பேசாமல் கண்ணிர் சொரிந்து கரைந்து நின் ருர்.

அவரை அன்புடன் கொழுதுவிட்டுத் தம்பியுடன் இந் நம்பி தனது அரண்மனையை நோக்கி வந்தான். அங்கனம் வருங்கால் இடையே கண்டவர்கள் எல்லாரும் உள்ளம் துடித்து உயிர் பதைத்து ஒலமிட்டு அழுதனர். நகாவாசிகள் அடைந்த தயா கிலைகள் எவராலும் அளவிடலரியன. அத் துன்பத் துடிப்புகளைப் பல பாடல்களால் குறித்துக் காட்டிக் கவி உள்ளங்களை உருக்கி யிருக்கிரு.ர். சில அடியில் வருகின்றன.

அங்தனர் அருங்தவர் அவனி காவ்லர் கங்தலில் நகருளார் காட்டுளார்கள் தம் சிங்தைஎன் புகல்வது ? தேவர் உள்ளமும் வெங்தனர். மேல்வரும் உறுதி வேண்டலார், (1)

தம்மையும் உணர்ந்திலர் தணிப்பில் அன்பினுல் அம்மையின் இருவினே அகற்றவோ அன்றேல் விம்மிய பேருயிர் மீண்டிலாமை கொல் செம்மல்தன் தந்தையிற் சிலவர் முக்திர்ை. ( 3 )

விழுந்தனர் சிலர்.சிலர் விம்மி விம்மிமேல் எழுங்தனர் சிலர் முகத் திழிகண் ணிரிடை அழுத்தினர் சிலர்பதைத்து அளக வல்லியின் கொழுங்தெரி யுற்றெனத் துயரம் கூர்கின்றார், (3)