பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1458 கம்பன் கலை நிலை

ஊழ்வலியை வியக்க உருகி மேல் உறுவதை நினைந்து பரிவு மீதுார்ந்தார். -

இராமன் கருதி வங்க காரியம் விதி முறையே கிகழ்ந்து வரு கின்றது. செயல்கள் அதி விநோகங்களாய் இயங்கி இயல்கின்றன. கம் உயிரினும் இனியனுக யாரும் கருதிப் போற்றும் அருமை மகனுக்கு உரிய காயா யிருக்கவள் கொடிய பேயாய் மாறி இவனே வனம் போக்கியதும், முடிதுறந்த இவன் கடிது போக மூண்டு சிற்பகையும் ஒர்ந்துநோக்கி ஊழ்நிலையை உணர்ந்து கேர்த்தாலும் ஆர்க்க அன்பினுல் அருந்தவர் அலமந்து கின்றார்,

வசிட்டர் மறுகி மொழிந்தது.

இாாமா ! நீ வனம் போகலாகாது; போனல் சக்கர வர்த்தி உடனே இறந்து படுவார் ; உன்னைப் பிரிந்து அவர் உயிர் வைத்து இாார் ; இவ் வுண்மையை உணர்ந்து என் உாையைத் தட்டாமல் நீ ஈண்டு இருக்கருளவேண்டும் ‘ என மாதவர் வேண்டி கின் ருர். அதற்கு இக்க ஆண்டகை என்ன பதில் சொன்னுன் !

‘ அன்னவன் பணிதலை ஏக்தி ஆற்றுதல்

என்னது கடன் அவன் இடரை நீக்குதல் கின்னது கடன் இது நெறியும் என்றனன் பன்னகப் பாயலுள் பள்ளி நீங்கினன்.

7

இந்த தன்னய வாசகத்தை நயங்து காணுங்கள் .

‘என் கங்கை இட்ட கட்டளைப்படி நடப்பது என்னுடைய கடமை : எனது பிரிவினுல் அந்த அரசர்பிாான் வருந்தநேரின் அருகிருத்த உரிமையுடன் அப்பெருமான ஆற்றி யருள வேண் டியது உங்கள் கடமை. மத்திரியாயும் குருவாயும் அமர்ந்துள்ள தங்களுக்கு அரசு முறையைக் குறித் து நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை ” என இங்கனம் இராமன் சொல்லவே முனிவர்

மறுகினர். பரிவு கூர்ந்து சில பகா நேர்ந்தார்.

‘ இராமா தங்தையார் உன்னைக் காட்டுக்குப் போகச் சொல்ல வில்லையே கொடிய கைகேசி அல்லவா வஞ்சனையாக வாம் வாங்கி இந்த வன்கொடுமை செயதுள்ளாள் ; இதனைத் தாகை பணியாக எண்ணலாகாது ; அாசை வேண்டுமாயின் பா தன் ஆளட்டும்; நீ சண்டிருக்கே ஆதரவு செய்தருள வேண்டும் ” என மீண்டும் மாதவர் விசயமாக வேண்டிர்ை.