பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1457

தானே புரி வினேயால் சாரும் இருபயனும்

தானே அனுபவித்தல் தப்பாது-தா னுாறு கோடிகற்பம் சென்றாலும் கோதையிர்! செய்தவினே காடிகிற்கும் என்றார் நயங்து. (திே வெண்பா,)

தாங்தாமுன் செய்த வினே தாமே அனுபவிப்பார் பூங்தா மரையோன் பொறிவழியே-வேங்தே ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா - வெறுத்தாலும் போமோ விதி. (கல்வழி)

விதியின் விளைவையும் அகன் வலியையும் உயிரினங்களை ஊட்டி இயல்வழிகளில் ஆட்டி அது காட்டிவரும் கிலையையும் மேலோர் இன்னவாறு வியந்து கூறி யிருக்கின்றனர்.

பாடல்களைக் கண்ணுான்றிப் படித்து ஊழ்வலியைப் பற்றிய

எண்ணங்களை நன்கு சிங்தித்துக்கொள்ள வேண்டும்.

-மனிதனது அறிவெல்லையைக் கடந்து தொழில்கள் கிகழும் பொழுது அவை ஊழ்வினையால் நேர்ந்தன என்று தள்ளாடித் தவித்து உள்ளம் ஒய்த்து அவன் அமைதி யுறுகின்றான்.

காரியம் இனிது கடந்தால் எல்லாம் தனது மதியினல்,

ஆயின என்று விரியம் பேசுகின்றான்; இடர் அடைந்த போது தான் பழவினையை கினேந்து பரிதபிக் கின்றான். கடவுளையும் எண்ணுகின்றான். மனித இயல்புகள் அதிவிசித்திரமானவை.

டகருமங்களைப் புரிந்து அவத்றின் வசமாய் மறுகி புழலும் மானுடங்களைப் போலத் கரும மூர்த்தியான இராமனே ஈண்டு எண்ணலாமோ ? எ னின், அங்ானம் யாரும் எண்ண வில்லை. பின்னர் என் இவனுக்கு இந்த இடையூறு நேர்ந்தது ? முன்னம் என்ன வினே செய்தான் ? ஊழ்வினையை இவன் தலையில் ஏற்றி இாங்கி கின்றது என் மனித வாழ்வில் மருவியுள்ள ஊழை இப் புனிதனிடம் பொதுவாக முனிவர் புனேங்து கூறினர்; அவன் கினைந்து வந்துள்ள படியே யாவும் இனிது கடந்து வருகின்றன. வரினும் உலக கிலையில் அவன் பால் பரிவுமண்டி உறுதியை மறந்து மனித உள்ளம் பெரிதும் மறுகி யுள்ளது என்க. --- உக்கம குணசீலனை சக்காவர்த்தித் கிருமகனுக்கு

இத்தகன இடர் சேர்ந்ததே என்று தத்தளித்த வசிட்ட முனிவர்

183