பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1456 கம்பன் கலை நிலை

ஊழ்வினை துரப்ப ஒடி ஒன்றுமூழ்த் தத்தி னுள்ளே சூழ்குலைப் பெண்ணே நெற்றித் தொடுத்ததிங் கனிகள் ஊழ்த்து வீழ்வன போல வீழ்ந்து வெருவரத் தக்க துன்பத்து ஆழ்துயர் உழப்ப ஊனும் அருவை நஞ்சு கண்டாய்.

(சிங்தாமணி)

பல்லாவுள் உய்த்து விடினும் குமுக்கன்று வல்லதாம் தாய்நாடிக் கோடலைத்-தொல்லேப் பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த கிழவனே காடிக் கொளற்கு. (நாலடியார்.)

பண்டுருத்துச் செய்த பழவினை வந்தெம்மை இன்றாெறுக் கின்ற தெனங்னேயார்-துன்புறுக்கும் மேவலரை கோவதென் மின்னேர் மருங்குலாய் ஏவலாள் ஊரும் சுடும்; (பழமொழி.)

சும்மா தனுவருமோ சும்மா பிணிவருமோ சும்மா வருமோ சுகதுக்கம்-கம்மால்முன் செய்தவினேக் கிடாச் சிவனருள்செய் விப்பதென்றால் எய்தவனே காடி யிரு. (சிவபோகசாரம்)

கன்னலம் பயப்ப துண்டேல் தீயவும் நல்லவாகும்; சென்னலம் இழப்பதுண்டேல் கல்லவும் தீயவாகும்; இன்னவால் வினேயின் ஆக்கம் எனின் இடை ஏதுவான அன்னவர் தம்மை கோவ வழக்கிலே அங்தோ அங்தோ.

(பேரூர்ப்புராணம்) -

ஆமே ஒருவர் ஒருவர்க்கு இடரை அகற்றுவதும் ? ஆமே ஒருவர் ஒருவர்க்கு இடைகன் மை ஆக்குவதும் ? தாமேது செய்தனர் அன்னது தாமே புசிப்பதன்றிப் போமே தலையிற் பொறித்தான் பிறழ்ந்து கினேப்பினுமே.

(விநாயக புராணம்.)

பேராசை யால் ஈனர் பின்சென் றுழன்றும் திராத மிடியாளர் சிலர்பாரில் உண்டே நேராக வரில் வாழ்வு கினேயாமல் வருமால் வாராத தார்தாம் வருங்தினும் வராதே.

(பிரபோதசங்திரோதயம்.)

தழைவிரி கற்ப நாடு சார்தலும் புவியில் யாரும் விமுைதரு போகம் துய்த்து மேவலும் கல்லூழ் ஆமால்; பிழைபட கிரயத் தாழ்ந்து பெருந்துயர் உறலும்மண்மேல் குழைமிடி யாதித் துன்பு கூர்தலும் தீ யூழ் அன்றே.

(கசேலோபாக்கியானம்.)