பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1455

மதியினே மலரச் சூழ்ந்து வருந்தித்தாம் படைக்கப் பட்ட நிதியினே நுகர்தும் என்று நினைத்தினி திருந்த போழ்தில் பதியினைக் கலக்கிச் சென்று பறித்துத்தாம் பிறர்க்கு சீட்டும் விதியினே விலக்க மாட்டா மெலிபவால் வெளிய ரோர்.

- (சூளாமணி.)

வருதிரை மணலினும் வளியி ல்ைதிரள் சருகிலே போலவும் சாயை போலவும் மருவிய வினேவசம் வருவதல்லது இங்கு ஒருவர்க அனுற ஒருநாளும் இல்லையே. (மேருமந்தரபுராணம்)

இங்குவந் தடையு மாறும் நன்மைதான் சேரு மாறும் தாங்கள் செய் வினேயினலே தத்தமக்கு ஆய வல்லால் ஆங்கவை பிறரால் வாரா அமுதம் நஞ்சு இரண்டினுக்கும் ஓங்கிய சுவையின் பேதம் உதவினர் சிலரும் உண்டோ ?

(கந்தபுராணம்)

ஊழ்வினே உருத்த காலத்து உறுதவத்து ஈன்ற கற்றாய் வீழ்முலே சுரங்த பாலும் உண்டபின் வெய்ய நஞ்சாம் ஆழ்கடற் பிறந்த நஞ்சும் உண்டபின் அமிழ்தம் என்றால் வாழிய மாந்தர் எல்லாம் இருவினே வயத்தர் மன்னே.

(பிரமோத்தாகாண்டம்.)

அஞ்சினம் எனினும் மெய்யே அடைபவங் தடையும்; ஆனல் அஞ்சுத லதனில் என்னே பயனமக்கு ? அதுவும் அன்றி அஞ்சுதல் துன்பம் தானே அல்லதும் அதனிற் சூழ்ந்த கஞ்சன வினேகள் நம்மை நாடொறும் கலியும் என்றான்.

(யசோதர காவியம் )

‘ஊழ்வினே வந்திங்கு உதய குமரனே ஆருயிர் உண்டது. ஆயினும் அறியாய் வெவ்வினே செய்தாய் விஞ்சைக் காஞ்சன - அவ்வினே கின்னேயும் அகலாது ஆங்குறும், (மணிமேகலை20)

‘ஊழ்வினே வலிப்பின் அல்லது யாவதும் சூழ்வினே அறுத்த சொல்லரும் கடுநோய் (பெருங்கதை )

கண்ணும் இருவினேயும் கண்ணுமின்கள் நல்லறமே கண்ணகி தன்கேள்வன் காரணத்தால்-மண்ணில் வளையாத செங்கோல் வளேங்ததே பண்டை விளைவாகி வங்த வினே. (சிலப்பதிகாரம்)