பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1454. கம்பன் கலை நிலை

ரிேல் ஒடும் மிதவைபோல ஆருயிர்கள்விகிவழி ஒடுகின்றன; அறிவுக் காட்சியிலும் உலகக் காட்சியிலும் இவ்வுண்மையைக் கண்கூடாக நன்கு தெளிந்துள்ளோம் எனக் கணியன் பூங்குன்ற ஞர் என்னும் புலவர் பெருக்ககை இங்கனம் கூறியுள்ளார். இதில் குறித்துள்ள உவமை நிலையைக் கூர்ந்து நோக்கிப் பொருள் நலனை ஒர்ந்து கொள்க.

முற்படு மாயை முதற்கரை காட்டில் பற்பல புவனப் பகுதி பற்றி ஈரிரு கண்ணுற்று எழுதரம் வகுத்த ஆறே ஆழிரட்டி நுாரு யிரத்த செயற்படு செய்களின் உயிர்ப்பயிர் ஏற்றி ஊழ்எனப் பட்ட தாழ்புணல் படுகளில் தெய்விகம் முதலாச் செப்புமும் மதகும் ஒவ்வொரு மதகா யுடனுடன் திறந்து தாகம் என்னும் தனிப்பெரும் காலில் போகம் என்னும் புதுப்புனல் கொணர்ந்து பாயும்ஐம் பொறியாம் வாய்மடை திறந்து பருவம் பார்த்து வரன்முறை தேக்கலும் இதத்துடன் அகிதம் எனுமிரண்டு ஊற்றில் புதுப்புனல் பெருகிப் புறம்பலைத்து ஒட வார்புனல் அதனே மங்திர முதலா ஒரறு வகைப்படும் ஏரிகள் கிரப்பி விளேவன விளேய விளேங்தன அறுத்து ஆங்கு ஒரு களம் செய்யும் உழவன் ஆகி மாகிலம் புரக்கும் மாசிலாமணி.

(பண்ட ா மு! ம்மணிக்கோவை.)

உயிர்கள் பயிர்; ஊழ் நீர் என உருவகம் செய்து வந்துள்ள இதன் அரிய கருத்துக்களைக் கருத்தான்றிக் தனித்துக் காண்க.

ர்ே வழிப்படும் புணே போலவும், ரோல் விளையும் பயிர்

போலவும் உயிர்கள் ஊழ் வயமாய் ஒழுகி வருகின்றன என்றமை யால் அதன் ஆட்சியும் மாட்சியும் அறியலாகும்.

இந்த ஊழ்வலியைக் குறித்து தாலோர் பலரும் மேலாகவே பேசி யிருக்கின்றனர். மாதிரிக்குச் சில காண்போம்.