பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1463

திக்கு நோக்கிய , ன்றது கேடோ நன்மையோ பலன் கொடுக்கக் கிசை கோக்கி விரைந்து எழுந்தது என்றவாறு.

ஐயா ! உங்களுக்கு ஒரு பகையாளி இருக்கின்றான் : கொம்பன் கிசை கோக்கி நிற்கின்றான்; ஆபத்து நேர்கின்றது ; கேடு எழுகின்றது; ஒடி. வருகின்றது ’’ என உடுக்கு அடித்து உரையாடிப் பிச்சை வாங்கும் கோடாங்கி சொல்லினும் உள்ளம் கலங்கி உளேக்கு அடிப்பர் என மக்களது மெல்லிய இயல்பையும் புல்லிய நிலையையும் இங்கே சொல்லி யிருக்கிரு.ர்.

தீவினைப் பயன் திக்கு நோக்கிய என்று யாராவது ஒரு குறி காானே, சோதிடகுே சொன்னுல் உடனே நெஞ்சம் கலங்குவ அம், கல்வினேப் பயணுகிய இன்ப நலங்கள் வருகின்றன என்றால் களிப்பு மீதுர்க் து இதிப்பது மாகிய சிறிய கிலைமைகளே என்றும், உரிமையாக உடைய உலக மக்கள் நம் குலமகனுக்கு @ சேர்க்க இடையூற்றைக் கண்டு துடித்து அழு கார் என நான் விரித்துச் சொல்வது வினே என்பார் பக்கம் நோக்கல் என் ? என்றார்,

தேச மக்கள் எல்லாரும் இ ள வ சு க் கு நேர்ந்த இடரை கினைந்து பிரிவாற்றாது வருக்கிப் பெருந்துயர் அடைந்தார் எனப்

ட வி ட ட வருணிக் து வங்க கவி முடிவில் சலித்து முடித்திருக்கும் நிலை நுனித்து கோக்கத் தக்கது.

உலக பாசங்கவில் உழல்கின்ற இக் கலகமாங்கர் சுக துக்கங் களில் யாண்டும் சுலபமாக கிலை திரியும் கிலையினர் ஆதலால் அவரை அயலொஅக்கிவிட்டு என்றும் கிலைதிரியாக தலைமையான கத்துவ தரிசிகளை அடுத்து எடுத்தார்.

‘பருவால் இன்பம் என்று இாண்டும் ஒக்க நோக்கிய யோக ரும் அருந்தியர் உழத்தார் ‘ என்னும் இந்த அருமை வாசகத்தை உரிமையோடு கவனித்துக் காணவேண்டும். பருவால்=துன்பம். சாதாரணமான பொது சனங்கள் அரசிழந்த இக் கோமக இறுக்கு இாங்கி அழுது பதைத்துப் பரி தபித்தார் எனப் பன்னிப் பன்னிப் பாடுவதால் என்ன பயன் ? என்று கம்பாட்டை எ ள்ளி ஒதுக்கி வேறொரு நல்ல குறிப்பைக் கவி உள்ளம் உருகி உாைத் திருக்கிரு.ர். உாை.மெய்யுணர்வு கனிந்துள்ளது.