பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1464. கம்பன் கலை நிலை

கித்திய அகிக்கிய நிலைகளை நன்கு தெரிந்து, உலக பாசங் களை அறவே துறந்து, துன்டமோ இன்பமோ எது நேரினும் யாதொரு மாறுபாடும் இன்றிச் சுகதுக்கங்களில் சம நோக்குடையாய் என்றும் அகமுகாய்ப் பாமான்மாவின் கண்னேயே பதிக் திருக்கும் ஞானயோகிகளும் இம் மான விானுக்கு நேர்ங் கதை நினைந்து ருைந்து துடிக் கார் என நிலைமையைச் சிந்தனை செய்து நாம் தெளிந்து கொள்ள இங்ாவனம் தனியே விதங்து குறிக் கார்.

யோகரும் என்ற கில் உம்மை அவாது இயல்பையும் உயர் வையும் உணர்த்தி கின்றது. அருந்துயர் உழர்தார் என்ற து என் றும் யாண்டும் அவர் கண்டு அறியாத அரிய பெரிய கொடிய துன் பத்தில் ஆழ்ந்து அன்று அவர் துடித்து அயர்க்கார் என்பதாம். உழக்கல்=வருங்கித் துடித்தல்.

உலக நாட்டம் ஒரு சிறிதும் இல்லாக தலைமை யோகிக ளும் இக்குலமகன் நிலைை மக்கு உள்ளம் குலைக்கார் என்ற கல்ை இவனது உண்மை நிலை உனாலாகும். H

வங்க வாவும், வருகின்ற திறனும், கின்ற நெறியும், நிகழ் கின்ற முறையும், செல்லும் செலவும், வெல்லும் விளைவும் எல்லாம் நன்கு தெரிக்க கெள்ளிய ஞானிகளும் இதுபொழுது நேர்க்க அல்லலைச் சகிக்க முடியாமல் உள்ளம் உருகி உளைந்து மறுகினர்.

இங்கனம் சொல்ல முடியாத பரிதாப கிலேயில் உலகம் அல மருது துடிக்க இவ்வள்ளல் கன் இல்லை நோக்கி வந்தான்.

1.

ஊரெல்லாம் உயிர்போன உடம்புபோல் செயலிழந்து மயலு முந்தது. அவலங்களால் யாவும் அயர்ந்து மயங்கின.

தாவில் ஐம்பொறி மறுகுறத் தயாதன் என்ன ஆவி நீக்கின்றது ஒத்தது அவ் அயோத்திமா நகரம்.

இந்தக் குறிப்பைக் கூர்ந்து பாருங்கள். உரைகள் உணர்ச்சி

ததும்பி அவல நிலையை விளக்கிக் கவலை கனிந்து வந்துள்ளன.

பெற்ற தந்தைக்கும், உற்ற ஊருக்கும், உதித்த உலகிற்கும் இாமன் உயிர் என கின்றமை இங்கே உணர வந்தது. அ வ ன் அயலகல நேர்ந்தமையால் அவை யாவும் உயிர் பிரிக்க உடல்கள் போல் துயருழந்து மறுகிச் செயலிழந்து சோர்ந்தன.